கார் விபத்தில் இராணுவ கேப்டன் வீரமரணம்

கார் விபத்தில் இராணுவ கேப்டன் வீரமரணம்

உதம்பூர் அருகே நடந்த கார் விபத்தில் இராணுவ கேப்டன் நவிதா ராஜன் வீரமரணம் அடைந்துள்ளார் .

இந்த சம்பவம் அவர்களது படை பிரிவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதம்பூரில் இருந்து ஜம்மு சென்று கொண்டிருந்த வேளையில் ஜிப் மோர் என்னுமிடத்தில் கார் சருக்கியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த அவர் பின் உயிரிழந்தார்.

அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம்.

இந்திய இராணுவச் செய்திகள்

One thought on “கார் விபத்தில் இராணுவ கேப்டன் வீரமரணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *