ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை தடை செய்த இந்தியா

ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை தடை செய்த இந்தியா

வங்கதேச பயங்கரவாத இயக்கமான ஜமாத் உல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை இந்தியா தடை செய்துள்ளது.

2016 வங்கதேச தலைநகர் டாக்கா தாக்கப்பட்டதில் தொடர்புடையது இந்த இயக்கம்.அந்த தாக்குதலில் 17 வெளிநாட்டவர் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த இயக்கத்தை தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.22 பேர் உயிரிழக்க காரணமாக இந்த தாக்குதலுக்கு காரணமான ஜேயுஎம் இயக்கத்தை தடை செய்வதாக இந்திய உள்துறை கூறியுள்ளது.

இந்தியாவிலும் இந்த இயக்கம் பயங்கரவாத செயல்களை செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *