Month: April 2019

கேப்டன் ஆயுஷ் யாதவ்

April 27, 2019

கேப்டன் ஆயுஷ் யாதவ் பிறப்பு : கான்பூர்,உ.பி. சேவை: இராணுவம் தரம்: கேப்டன் பிரிவு : 310 மீடியம் ரெஜிமென்ட் ரெஜிமென்ட் : ரெஜிமென்ட் ஆப் ஆர்ட்டில்லரி வீரமரணம்: ஏப் 27, 2017 கேப்டன் ஆயுஷ் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தவர்.உபி காவல்துறை ஆய்வாளரின் மகன் என்பதால் இளவயதிலேயே இராணுவத்தில் இணைய ஆர்வம் தானாக வந்தது.என்டிஏவில் நுழைந்தார்.பிறகு டிசம்பர் 30,2012ல் ஐஎம்ஏவில் நுழைந்து பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்த பிறகு கேப்டன் ஆயுஷ் ஆர்டில்லரி ரெஜிமென்டில் கன்னராக இணைந்தார்.அதன் […]

Read More

செபாய் விக்ரம் சிங்

April 25, 2019

செபெ விக்ரம் சிங் சர்விஸ் நம்பர்: 3005411L பிறந்த நாள் : Mar 15, 1983 இடம் :ரெவாரி ,ஹர்யானா சேவை: இராணுவம் தரம் : செபாய் படைப்பிரிவு: 44 இராஷ்டீரிய ரைபிள்ஸ் ரெஜிமென்ட்: இராஜ்புத் விருது : சௌரிய சக்ரா வீரமரணம் அடைந்த நாள் : ஏப்ரல் 25, 2014 செபொய் விக்ரம் சிங் ஹரியானாவில் உள்ள ரெவாரியில் மார்ச் 15 ,1983ல் பிறந்தார்.2002 அக்டோபர் 7ல் இராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்டின் 17வது பட்டாலியனில் இணைந்தார்.டிசம்பர் […]

Read More

நம் நீர்மூழ்கிகளால் நீண்டதூரம் நீருக்குள் இருக்க முடியாது ஏன்?

April 23, 2019

நம் நீர்மூழ்கிகளால் நீண்டதூரம் நீருக்குள் இருக்க முடியாது ஏன்? இந்தியா தற்போது இயக்கும் எந்த நீர்மூழ்கியிலுமே AIP எனப்படும் Air Independent propulsion இல்லை. அது என்ன AIP? நீர்மூழ்கிகள் கடல்சார் போர்முறையில் மிக முக்கியமானது.எந்த ஒரு நாடும் தனது கடற்படையில் அதிநவீன நீர்மூழ்கியை இணைக்க தீவிரம் காட்டும்.நவீனம் என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியது.அதாவது என்று நவீனமானது நாளை பழைய தொழில்நுட்பமாகிவிடும்.எனவே நீர்மூழ்கி கட்டுமான நிறுவனங்களும் அறிவியலாளர்களும் சப்தமின்றி நீண்ட தூரம் செல்லும் நீ்ர்மூழ்கியை தயாரிப்பதில் கவனம் செலுத்துவர்.டீசல்-எலக்ட்ரிக் […]

Read More

பறக்கும் ரேடார் :நம்ம ஹீரோ நேத்ரா விமானம்

April 23, 2019

நம்ம ஹீரோ நேத்ரா விமானம் பறக்கும் ரேடார் என வர்ணிக்கப்படும் நேத்ரா விமானம் ஒரு இந்திய தயாரிப்பு ஆகும்.வானில் 500கிமீ வரை கண்காணிக்கக் கூடிய நேத்ரா பலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது அதன் திறன் மீதான நம்பிக்கையை குறிக்கிறது.மிராஜ் 2000 விமானங்கள் எதிரி எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் அவற்றுக்கு தேவையான தகவல்களை மூளையாக செயல்பட்டு அனுப்பியது நேத்ரா தான். நேத்ரா ஒரு airborne early warning and control (AEW&C) விமானம் ஆகும்.இந்தியாவிற்குள் பாதுகாப்பாக பறந்தவாறே தாக்குதலுக்கு […]

Read More

மாக் (Mach ) என்பது என்ன?

April 22, 2019

வேகத்தினை அளவு சில வகை குறியீடுகளால் குறிக்கப்படுகிறது.அதில் ஒன்று தான் Mach எனப்படும் ஒரு வகை அளவு.அல்லது மணிக்கு அந்த ஏவுகணையோ அல்லது விமானமோ பறக்கும் மொத்த தூரம் தான் அதன் வேகமாக கொள்ளப்படும். இயற்பியல் படி மாக் என்பது டைமன்சன்கள் அற்ற ஒரு குவான்டிடி. flow velocity past a boundary மற்றும் ஒலியின் (ஔி அல்ல) வேகத்திற்குமான வகுத்தலே மாக். ஒலியின் வேகம் வறண்ட காற்றில் 20டிகிரி வெப்பத்தில் 1,235 km/h ஆக இருக்கும். சப்சோனிக் வேகம் மணிக்கு 980 […]

Read More

இந்தியாவின் கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள்

April 22, 2019

இந்தியாவின் கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் புரோஜெக்ட் 15ஏ திட்டத்தின் கீழ் மசகான் கப்பல்கட்டும் தளத்தால் கட்டப்பட்ட அதிநவீன ஸ்டீல்த் வழிகாட்டு நாசகாரி போர்க்கப்பல்கள் தான் இந்த கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள்.புராேஜெக்ட் 15 திட்டத்தில் கட்டப்பட்ட டெல்லி வகை போர்க்கப்பல்களுக்கு அடுத்த திட்டமாக பி-15ஏ திட்டத்தின் கீழ் இந்த கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன.தற்போது புரோஜெக்ட் 15பி-ன் கீழ் விசாகபட்டிணம் வகை நாசகாரி போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. மே 2000ல் மூன்று கொல்கத்தா வகை போர்க்கப்பல்கள் கட்ட அரசு […]

Read More

ஹேமந்த் கர்கரே – துணிச்சலின் அடித்தளம்

April 20, 2019

26 நவம்பர் மணி இரவு 8 சரியாக இதே நேரம்.பத்து பேர் ஒரு சிறிய அதிவேக படகு வழியாக மகாராஸ்டிராவின் கொலாபா என்ற இடத்தில் இரு குழுக்களாக வந்திரங்கினர்.சில தகவலின் படி, உள்ளூர் மீனவர்கள் அவர்களை தடுத்து நீங்கள் யார் என கேட்டனர் அதற்கு தீவிரவாதிகள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என கூறியுள்ளனர்.தகவல் காவல்துறைக்கு அடுத்தடுத்து சென்றடைய ஆனால் காவல் துறை உதவியின்று இருந்துள்ளது.வந்த தீவிரவாதிகள் தாமதிக்கவில்லை.இரு குழுக்களாக பிரிந்து தாக்குதலை தொடங்கினர். சத்ரபதி சிவராஜ் […]

Read More

கேப்டன் துசார் மகாஜன்

April 20, 2019

கேப்டன் துசார் மகாஜன் சேவை எண் : IC-72326M பிறப்பு  : ஏப்ரல்  20,1990 இடம் : உதம்பூர் ,  ஜம்மு சேவை : இராணுவம் தரம் : கேப்டன் பிரிவு : 9 பாரா (SF) ரெஜிமென்ட்  : பாராசூட் ரெஜிமென்ட் விருது  : சௌரிய சக்ரா வீரமரணம் : பிப்  21, 2016 கேப்டன் துசார் மகாஜன் 20 ஏப்ரல் 1990ல் ஜம்முவின் உதம்பூரில் பிறந்தார்.அவரது அப்பா முன்னாள் தலைமையாசிரியர்.நல்ல படிப்பு சம்மந்தமான குடும்பமாக […]

Read More

ஏப்ரல் 21ல் சீனா செல்லும் இந்திய போர்க்கப்பல்கள்

April 19, 2019

ஏப்ரல் 21ல் சீனா செல்லும் இந்திய போர்க்கப்பல்கள் சீனக் கடற்படை பிறந்த தின விழாவிற்காக நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள இந்தியா தனது போர்க்கப்பலை அனுப்பும் வேளையில் பாகிஸ்தான் எந்த போர்க்கப்பலும் அனுப்பவில்லை.அரபிக் கடல் பகுதியில் இந்திய கடற்படை மிக கடுமையான முறையில் அதிகமாக களமிறக்கப்பட்டுள்ளதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனக் கடற்படையின் 70வது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில் இந்த ஏப்ரல் 21 சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நடைபெற உள்ள அணிவகுப்பிற்கு பாக் […]

Read More

மேஜர் சுரேந்திர பட்ஸாரா

April 15, 2019

மேஜர் சுரேந்திர பட்ஸாரா இவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. மேஜர் சுரேந்திர பட்ஸாரா உத்தர பிரதேச மாநிலம் கூடான் கிராமத்தை சேர்ந்தவர் பாபினா நகரில் உள்ள பள்ளியில் பயின்று பின்னர் தனது கல்லூரி படிப்பை ஹிசாரில் உள்ள தயாநந்த் கல்லூரியில் முடித்தவுடன் தேர்வெழுதி வெற்றி பெற்று ராணுவத்தில் அதிகாரியாக இணைகிறார் . 46வது டாங்கி ரெஜிமென்ட்டில் (46 ARMOURED REGIMENT) இணைகிறார். 3 வருடங்களுக்கு பின் தேசிய பாதுகாப்பு படையில் இணைகிறார் . கடத்தல் எதிர்ப்பு […]

Read More