Month: May 2019

Flt Lt கம்பம்பட்டி நச்சிகேட்டா, வாயுசேனா

May 30, 2019

Flt Lt கம்பம்பட்டி நச்சிகேட்டா, வாயுசேனா கார்கில் போரானது இந்திய படைகளால் போரிடப்பட்ட கடினமான போர்களில் ஒன்று. அதனாலோ என்னவோ கார்கில் போர் சூழ்நிலையை பின்புலமாக்கொண்ட வீரமிக்க, மனதைரியமிக்க கதைகள் அனைத்தும் வல்லமைத்தன்மையோடு இருக்கின்றன. பல வீர நாயகர்களை இப்படிப்ட்ட போர்கள் உருவாக்கியிருக்கின்றன. அவர்களை நினைவுகூறும்பொழுது அவர்களின் சில பெயர்கள் வரலாற்றுப்பக்கங்களில் தொலைந்திருப்பதை நம்மால் காணமுடியும்.இப்படி மறக்கப்பட்ட, புகழ்பாடமறந்த இந்தியப்போர் வீரனின் கதை இது.லெப். கம்பம்பட்டி நச்சிகேட்டாவின் வெற்றிக் கதை. விமான செயலிழப்புக்குப்பிறகு எதிரிகளின் எல்லைப்பகுதியில் இருந்து […]

Read More

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா

May 30, 2019

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா வீர் சக்ரா 1999 கார்கில் போரின்போது பாக் இராணுவ தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா இந்திய இராணுவ வான் படையின் தாக்கு விமானத்தின் விமானி ஆவார். அஜய் அகுஜா ராஜஸ்தானின் உள்ள கோட்டாவில் பிறந்தார்.அவர் அங்குள்ள புகழ்வாய்ந்த புனித பால் பள்ளியில் கல்வி பயின்றார்.பின்பு அவர் தேசிய பாதுகாப்பு கழகத்தில் பட்டம் பெற்று 14 ஜூன்,1985ல் இந்திய வான் படையில் தாக்கு விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்டார். […]

Read More

மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர்

May 30, 2019

மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர் மிக அமைதியாக பேசுபவர்.முகத்தில் எப்போதும் புன்னகை பூத்திருக்கும்.லடாக் பிராந்தியத்தில் இத்தகைய குணத்துடன் மிக தைரியம் மற்றும் தேர்ந்த தலைமைத்துவத்தின் அடையாளமாக திகழ்பவர் தான் மேஜர் சோனம். மேஜர் சோனம் மற்றும் அவரது 30 வீரர்கள் கார்கில் போரில் எந்தவித ஆர்டில்லரி உதவியும் இல்லாமல் இந்தியாவிற்கு முதல் வெற்றியை தேடித் தந்தனர்.வெற்றி எளிதானதல்ல. சில பல சோதனைகளை கடந்து உறுதியுடன் போரிட்டாலே அது சாத்தியம்.ஒரு குண்டு […]

Read More

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி

May 30, 2019

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி மேஜர் 18வது கிரானேடியர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.கார்கில் போரின் போது டோலோலிங் பகுதியை கைப்பற்றைஇவரது பிரிவு அனுப்பப்பட்டது.டோலோலிங் 16,000 உயரமுள்ள மலைப்பகுதி.எனவே அதைக் கைப்பற்றுவது இந்தியப் படைகளுக்கு buy psychology essays online இன்றியமையாத ஒன்றாகும்.மலை மீது பாக் படைகள் பங்கர்கள் அமைத்திருந்து தனது இருப்பின் பாதுகாப்பை உறுதிசெய்திருந்தது. தனது வீரர்களுடன் மலையைக் கைப்பற்ற தயாரான போது அவரது மனைவியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.ஆனால் அவர் பிரித்து படிக்கவில்லை.மற்ற வீரர்கள் வீட்டில் இருந்து கடிதம் […]

Read More

முதலில் சென்று கடைசியில் வீடு திரும்பிய வீரதிருமகன் மேஜர் மாரியப்பன் சரவணன்.

May 29, 2019

முதலில் சென்று கடைசியில் வீடு திரும்பிய வீரதிருமகன் மேஜர் மாரியப்பன் சரவணன். 19வருடங்களுக்கு முன் இன்றைய நாளில் உயிர் நீத்த வீரன். 10.8.1972-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பிறந்த சரவணன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னை அலுவலர்கள் பயிற்சி அகாடமியில் சேர்ந்து பயின்றார். 11.3. 1995-ம் ஆண்டு, பீகார் ரெஜிரென்ட்டில் நியமிக்கப்பட்டார். எவ்வகை கஷ்டமான சூழ்நிலையிலும் மறுபேச்சில்லாமல் கடமையாற்றும் அந்த வீரர்களின் சேவை இந்திய ராணுவத்துக்குக் கிடைத்தது. அத்தகைய வீரப் படைப் பிரிவுக்கு அதிகாரியாக […]

Read More

புதிய வெர்சன் ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணையை சோதனை செய்த DRDO

May 29, 2019

புதிய வெர்சன் ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணையை சோதனை செய்த DRDO DRDO கடந்த திங்கள் அன்று ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணையின் புது வெர்சனை சோதனை செய்துள்ளது.இந்த சோதனையில் டிஆர்டிஓ சொந்தமாக மேம்படுத்திய சீக்கரை இணைத்து சோதனை செய்துள்ளது.ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை இரண்டாவதாகும்.அதற்கு முன்னதாக சனிக்கிழமை அன்றும் சோதனை செய்யப்பட்டது. ஆகாஸ் ஒரு நடுத்தர வகை வான் பாதுகாப்பு வகை ஏவுகணை ஆகும். சூப்பர்சோனிக் வேகத்தில் செல்லக்கூடிய […]

Read More

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா

May 27, 2019

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரெஜிமென்டை சேர்ந்த டாடா.1979 அக்டோபர் 2ல் பிறந்தவர்.பின்பு இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் இணைந்து பின்பு இராஷ்டீரிய ரைபிள்சின் 35வதூ பட்டாலியனில் மாறுதல் பெற்று 2016ல் காஷ்மீர் சென்றார். சிறுவயதில் இருந்தே மிகச் சுறுசுறுப்பு.இந்தியாவின் வடகோடி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தின் பொடூரியா கிராமத்தில் பிறந்தார்.காலையிலேயே ஓடுவது,உடற்பயிற்சி ,நீச்சல் என ஒரு வீரராகவே தனது வாழ்வை தொடங்கினார்.இதுவே பின்னாளில் அவர் இராணுவத்தில் இணைவதை […]

Read More

போர்விமானங்கள்,நீர்மூழ்கி மற்றும் துப்பாக்கிகள் : முப்படைகளின் பெரிய லிஸ்ட்

May 25, 2019

போர்விமானங்கள்,நீர்மூழ்கி மற்றும் துப்பாக்கிகள் : முப்படைகளின் பெரிய லிஸ்ட் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக ஒரு சக்திமிக்க படையை கட்டமைக்க வேண்டிய நேரமிது.சிறிய அதே நேரம் தேர்ந்த சக்தியுடைய படையாக இருத்தல் அவசியம்.இதை நோக்கியான நமது பயணம் அமைய வேண்டும்…புதிய சக்திமிக்க ஆயுதங்களை நாம் வாங்கும் அதே நேரத்தில் பழைய அல்லது நடுத்தர வயதுள்ள ஆயுதங்களின் தரத்தையும் மெருகேற்றி கொள்ள வேண்டும். இந்தியக் கடற்படை புதிய நீர்மூழ்கிகள் மற்றும் தனது விமானம் தாங்கி கப்பலுக்கு புதிய விமானங்கள் […]

Read More

ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை தடை செய்த இந்தியா

May 25, 2019

ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை தடை செய்த இந்தியா வங்கதேச பயங்கரவாத இயக்கமான ஜமாத் உல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை இந்தியா தடை செய்துள்ளது. 2016 வங்கதேச தலைநகர் டாக்கா தாக்கப்பட்டதில் தொடர்புடையது இந்த இயக்கம்.அந்த தாக்குதலில் 17 வெளிநாட்டவர் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த இயக்கத்தை தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.22 பேர் உயிரிழக்க காரணமாக இந்த தாக்குதலுக்கு காரணமான ஜேயுஎம் இயக்கத்தை தடை செய்வதாக இந்திய […]

Read More

500கிகி வழிகாட்டு குண்டை சோதனை செய்த டிஆர்டிஓ

May 24, 2019

500கிகி வழிகாட்டு குண்டை சோதனை செய்த டிஆர்டிஓ இந்தியா Defence Research and Defence Organisation (DRDO) நிறுவனம் இன்று 500கிகி எடையுடைய பெரிய குண்டை சோதனை செய்துள்ளது. Inertial Guided Bomb-ஆன இந்த குண்டை சுகாய் 30 விமானம் சுமந்து சென்று இலக்கின் மீது வீசியது.தேவையான தூரத்தை குண்டு அடைந்ததாகவும் சோதனை துல்லியமாக வெற்றிபெற்றதாகவும் டிஆர்டிஓ கூறியுள்ளது. இந்த குண்டு பல்வேறு வகையிலான வெடிபொருள்களை சுமந்து செல்ல வல்லது.

Read More