Month: June 2019

நாய்ப் சுபேதார் சுனி லால்

June 24, 2019

நாய்ப் சுபேதார் சுனி லால் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார்.அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் இருந்த […]

Read More

கலோனல் நீரஜ் சுட்

June 22, 2019

கலோனல் நீரஜ் சுட் கலோனல் நீரஜ் சுட் டெல்லியில் பிறந்தவர்.அவரது அப்பா பிரபு சூட் அவர்கள் இராணுவத்தின் மிலிட்டரி என்ஜினியரிங் சர்விசில் பணியாற்றியவர்.நீரஜ் அவர்களுக்கு இளவயது முதலே இராணுவத்தில் இணைவது தான் கனவு லட்சியம் எல்லாம்.தேர்ந்த ஸ்போர்ட்ஸ்மேன அவர். 1992 டிசம்பர் 22 இராணுவத்தின் இராஜபுதன ரைபிள்ஸ் ரெஜிமென்டில் இணைந்தார் அவர். 2010ல் கிட்டத்தட்ட 18 வருடம் இராணுவத்தில் கழித்திருந்தார்.ஒரு தேர்ந்த அனுபவமிக்க கடினமான வீரர் அவர்.18 வருட காலமும் மிக கடினமான பிரதேசங்களில் பணியாற்றிவர்.அதில் 8 […]

Read More

2வது லெப் பொலூர் முத்துசாமி ராமன்

June 22, 2019

2வது லெப் பொலூர் முத்துசாமி ராமன் 2வது முத்துச்சாமி ராமன் 1934ம் ஆண்டு டிசம்பர் 4 அன்று தமிழகத்தின் அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் பிறந்தார்.அவரது அப்பாவும் இராணுவத்தின் அதிகாரியாக பணியாற்றியவர்.அவரது அப்பா மேஜர் முத்துச்சாமி அவர்கள் இராணுவத்தின் மருத்துவ கார்ப்சில் பணியாற்றியவர்.பர்மாவில் தனது பள்ளிபடிப்பை படித்த பின் புனேவில் கல்லூரி படிப்பை முடித்தார். 1950ல் தனது SSC படிப்பை முடித்தபின் தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு தேர்வாகினார்.1955ல் இரண்டாவது லெப்டினன்டாக இந்திய இராணுவத்தில் தனது 21வது அகவையில் […]

Read More

மேஜர் ரிஷி – ஒரு ராணுவ அதிகாரியின் வீரக்கதை

June 20, 2019

ஒரு ராணுவ அதிகாரியின் வீரக்கதை !! மேஜர் ரிஷி நாயர் நமது அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் கேசிபி மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். பயிற்சிக்கு பின் மேஜர். ரிஷி நாயர் இந்திய ராணுவத்தின் காலாட்படை ரெஜிமென்ட்டுகளில் ஒன்றான (மெக்கனைஸ்ட் இன்பாஃன்டரி- Mechanised Infantry = MECHINF ) அதாவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் லெப்டினன்டாக நியமணம் செய்யப்பட்டார். பின்னர் ஜம்மு காஷ்மீர் […]

Read More

இந்திய விமானப்படையின் தற்கொலை தாக்கும் திட்டம்

June 20, 2019

இந்திய விமானப்படையின் தற்கொலை தாக்கும் திட்டம் இஸ்ரேலியர்கள் விமானப்படை மூலம் தங்களது சக்திக்கு அப்பாற்பட்ட , எதிராளியுடைய கற்பனை திறனுக்கு எட்டாத வகையில் தாக்குதல் நடத்துவதற்கு பெயர் பெற்றவர்கள் !! உதாரணம் : என்டீபெ மீட்பு மற்றும் ஈரானிய அனுஉலை தாக்குதல். ரஷ்யர்கள் மிகவும் மூர்க்கத்தனம் கொண்டவர்கள் அது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. பல இடங்களில் அவர்கள் மூர்க்கதனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அமெரிக்கர்களோ அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களால் உலகை மிரட்டி வருபவர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் […]

Read More

மேஜர் அஜய் சிங் ஜஸ்ரோடியா

June 15, 2019

மேஜர் அஜய் சிங் ஜஸ்ரோடியா தனது உயிரை பணயம் வைத்து தனது வீரர்கள் உயிரை மீட்டவர். பள்ளிவயதில் தன் சகாக்களால் ராம்போ என அழைக்கப்பட்டவர். கார்கில் போரின் போது எதிரிகள் கைப்பற்றியிருந்த கார்கில்-லே சாலைக்கு அருகில் அமைந்திருந்த மிக உயரமான மலைப்பகுதியை கைப்பற்ற இவரது ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகா ரெஜிமென்ட் ,கார்வால் ரைபிள்ஸ் மூன்று பகுதிகளிலிருந்தும் அனுப்பப்பட்டது. எதிரி ஆக்ரோச பலத்துடன் அனைத்து பலத்தயைும் கொண்டு மேலிருந்து படைகள் மீது இடைவிடாத ஆர்டில்லரி தாக்குதல் நடத்திகொண்டிருந்தார்.வீரர்கள் திகைத்தனர்.ஒரு […]

Read More

கேப்டன் சௌரப் காலியா தாய்நாடு திரும்பிய வரலாறு

June 9, 2019

கேப்டன் சௌரப் காலியா-உறுதியின் உச்சம் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பதை அறிய இந்தியா இராணுவம் கேப்டன் காலியா தலைமையில் 5 துருப்புகள் நிலைமையை அறிய அனுப்பி வைத்தது. 1999–ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது அந்த ஆண்டு மே மாதம் 15–ந்தேதி கஸ்கார் பகுதியில் இந்திய ராணுவ கேப்டன் சவுரவ் காலியாவும், 4 சிப்பாய்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், சவுரவ் காலியா உள்ளிட்ட 5 பேரையும் சிறைபிடித்துச் சென்று அவர்களை கடுமையாக […]

Read More

கேப்டன் அமோல் காலியா

June 9, 2019

கேப்டன் அமோல் காலியா சேவை எண் : Ic- 54065F பிறந்த தினம் : பிப்ரவரி 26, 1974 இடம்: நங்கள்,ஹிமாச்சல் சேவை : இராணுவம் தரம் : கேப்டன் சேவை காலம்: 1994-1999 பிரிவு : 12வது பட்டாலியன் ரெஜிமென்ட் : ஜம்மு காஷ்மீர் லைட் இன்பாட்ரி விருது : வீர் சக்ரா வீரமரணம் : ஜீன் 9, 1999 கேப்டன் அமோர் காலியா 26 பிப்ரவரி, 1974ல் ஹிமாச்சலின் உனா மாவட்டத்தில் உள்ள நங்கள் […]

Read More

இஸ்ரேலிடம் இருந்து 100 ஸ்பைஸ் 2000 குண்டுகள் வாங்க திட்டம்

June 7, 2019

இஸ்ரேலிடம் இருந்து 100 ஸ்பைஸ் 2000 குண்டுகள் வாங்க திட்டம் இதே குண்டு தான் பாலக்கோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை பயன்படுத்தியது. 300 கோடி ரூபாய் செலவில் இந்த குண்டுகளை இஸ்ரேலின் Israeli firm Rafael Advanced Defence Systems இருந்து வாங்க ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. Asian News International செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் படி இந்த குண்டுகள் அதிநவீனமானது.எதிரிகளின் பங்கர்கள் மற்றும் கட்டுமானங்களை அடுத்த நொடியே இல்லாமல் செய்யும் திறன் பெற்றது இந்த குண்டு. […]

Read More

கேப்டன் ஹனிப் உடின்

June 6, 2019

கேப்டன் ஹனிப் உடின் பிறந்த தினம்: ஆக 23, 1974 இடம் : டெல்லி சேவை : இராணுவம் தரம் : கேப்டன் சேவை காலம் : 1997 – 1999 பிரிவு : 11 பட்டாலியன் ரெஜிமென்ட் : இராஜபுதன ரைபிள்ஸ் விருது : வீர் சக்ரா வீரமரணம் :ஜீன்  6, 1999 கேப்டன் ஹனிப் உடின்  டெல்லியில் 23 ஆகஸ்ட் 1974ல் பிறந்தார். தனது எட்டாவது வயதிலேயே தந்தையை இழந்த ஹனிப்பிற்கு இரு சகோதரர்கள், […]

Read More