Author: Selva

கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா

September 15, 2019

1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ல் பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூரில் லெப் கலோ பிரபாத் சிங் சத்ய தேவிக்கு மகனாய் பிறந்தார் அருண் சிங் அவர்கள்.அவரது அப்பாவை போலவே தாத்தாவும் முன்னாள் இராணுவ வீரர் தான்.பாரம்பரியமாக இராணுவக் குடும்பத்தில் பிறந்த அருண் அவர்களுக்கும் இராணுவ உடை தரித்து களம் காண இளவயது முதலே தீராத ஆசை. பதன்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.பயிற்சி முடித்து 8வது பீகார் ரெஜிமென்டில் 17 டிசம்பர் […]

Read More

மேஜர் ஹர்பஜன் சிங்

September 15, 2019

மேஜர் ஹர்பஜன் சிங் 1962க்கு பிறகு இந்தியாவும் சீனாவும் மற்றும் ஒரு முறை நேரடியாக மோதின.ஆனால் பெரிய அளவு பரந்து விரிந்த போராக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சண்டை நடந்தது.நாதுலா என்ற இடத்தில் நடைபெற் அந்த சண்டை தற்போது Barbwire Incident என அழைக்கப்படுகிறது. அங்கு தான் மேஜர் ஹர்பஜன் சிங் மற்றும் 18வது இராஜ்புத் ( தற்போது 13வது மெக் ) மற்றும் 2 வது கிரேனாடியர்ஸ் பிரிவைச் சேர்ந்த 66 வீரர்கள் […]

Read More

சாராகரி போர்

September 12, 2019

122ஆவதுசராகரிநினைவுதினம் போலோசோநிஹால்சாத்ஶ்ரீ_அகால் இப்படி ஒரு கூற்று உண்டு, கடவுள் இந்த உலகத்தை உருவாக்கிய பின்னர் கொஞ்சம் பாறைகளும் கற்களும் நிறைந்த நிலபரப்பு ஒன்றை அப்படியே விட்டார். அது தான் ஆஃப்கானிஸ்தான் . மிகவும் கொடுரமாக இரக்கமற்ற நிலப்பரப்பு அது. இன்று வரை ஆஃப்கானிஸ்தானம் யாருக்கும் முழுமையாக அடங்கவில்லை ஒருவரை தவிர சீக்கிய பேரரசர் மஹாராஜா ரஞ்சித் சிங். 1839ல் அவருடைய மரணத்திற்கு பின்னர் ஆஃப்கானிஸ்தானம் சீக்கியர்களின் கைப்பிடியில் இருந்து நழுவியது. அதற்கு பின்னர் யாராலும் மீண்டும் அவர்களை […]

Read More

இராஜ்புத் ரெஜிமென்ட்- புகைப்பட தொகுப்பு

August 26, 2019
Read More

நாயக் நீரஜ்குமார் சிங்

August 24, 2019

நாயக் நீரஜ்குமார் சிங் நாய்க் நீரஜ் குமார் சிங் உத்திர பிரதேசத்தின் புலந்ஷகர் மாவட்டத்தின் தேவ்ராலா கிராமத்தை சேர்ந்தவர்.விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.சாகச விரும்பியான நீரஜ் அவர்கள் பெரிதாக சாதிக்க விரும்பி அதன் காரணமாக இராணுவத்தில் சேர முடிவெடுத்தார். இராணுவத்தில் அவர் இராஜபுதன ரைபிள்ஸ் படைப் பிரிவை தேர்ந்தெடுத்தார்.தனது ரெஜிமென்டில் சில காலம் பணியாற்றி விட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக 57வது ராஷ்டீரிய ரைபிள்ஸ்சில் இணைந்து காஷ்மீர் சென்றார்.இராணுவப் பணியை உயிர் போல நேசித்த அவர் தனது இரு […]

Read More

நாகா ரெஜிமென்ட் வீரவரலாறு

August 16, 2019

நாகா ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் தரைப்படையில் உள்ள ஒரு பிரிவு ஆகும்.இந்திய இராணுவத்திலேயே தொடங்கப்பட்ட மிக இளைய ரெஜிமென்ட் இதுவே. இதன் முதல் பட்டாலியன் 1970ல் ரானிகெட்டில் தொடங்கப்பட்டது.நாகாலாந்து மாநிலத்தவர்கள் தான் நாகா  ரெஜிமென்டில் பெரும்பாலாக இணைந்தாலும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணைகின்றனர். மொத்தமாகவே மூன்று பட்டாலியன்களை கொண்ட இந்த ரெஜிமென்டின் போர்க்குரல் துர்கா நாகாவிற்கே வெற்றி என்பதாகும்.இந்த ரெஜிமென்ட் ஒரு மகாவீர் சக்ரா,4 வீர் சக்ரா,1 யுத்த சேவா விருது,1 விஷிஸ்த் சேவா விருது,10 சேனா […]

Read More

மேஜர் சியாம் சுந்தர்

August 2, 2019

பெயர்:மேஜர் சியாம் சுந்தர் படைப்பிரிவு: 38RR/ 10Madras சர்வீஸ் நம்பர்: IC-57180 M பிறப்பு : Aug 2, 1975 சேவை : இராணுவம் தரம் : மேஜர் படைப் பிரிவு : 38வது RR ரெஜிமென்ட் : மெட்ராஸ் விருது : சேனா விருது வீரமரணம் : மார்ச் 5,2006 மேஜர் சியாம் சுந்தர் 2 ஆகஸ்டு 1975 ல் பஞ்சபகீசன் மற்றும் லஷ்மி தம்பதியருக்கு கொல்கத்தாவின் சிஷு மங்கள் என்னுமிடத்தில் மகனாய் பிறந்தார். ஆந்த்ரா […]

Read More

கார் விபத்தில் இராணுவ கேப்டன் வீரமரணம்

July 12, 2019

கார் விபத்தில் இராணுவ கேப்டன் வீரமரணம் உதம்பூர் அருகே நடந்த கார் விபத்தில் இராணுவ கேப்டன் நவிதா ராஜன் வீரமரணம் அடைந்துள்ளார் . இந்த சம்பவம் அவர்களது படை பிரிவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதம்பூரில் இருந்து ஜம்மு சென்று கொண்டிருந்த வேளையில் ஜிப் மோர் என்னுமிடத்தில் கார் சருக்கியதில் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் பின் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம். இந்திய இராணுவச் செய்திகள்

Read More

கேப்டன் அனுஜ் நாய்யர்

July 11, 2019

கேப்டன் அனுஜ் நாய்யர் மகா வீர் சக்ரா 28 August, 1975 டெல்லியில் பிறந்ததது வீரம்.அம்மா ,அப்பா இருவரும் டெல்லியில் கல்லூரியில் வேலை.அனுஜ் நினைத்திருந்தால் அவ்வழிய சென்றிருக்க முடியும்.ஆனால் தேர்ந்தெடுத்த பாதை வேறு. கேப்டன் அனுஜ் 17வது ஜாட் படையில் இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.அவரது அப்பா இன்றும் புன்னகையுடன் தனது மகனின் வீரமரணத்தை கண்டு பெருமை கொள்கிறார். பள்ளி நாட்களில் அனுஜ் போன்ற துருதுரு பையனை நினைவு கூர்கிறார்.மொத்த ஆற்றலில் உருவம் என அவரது ஆசிரியை […]

Read More

நாய்ப் சுபேதார் சுனி லால்

June 24, 2019

நாய்ப் சுபேதார் சுனி லால் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார்.அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் இருந்த […]

Read More