அசோக சக்ரா

கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா

September 15, 2019

1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ல் பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூரில் லெப் கலோ பிரபாத் சிங் சத்ய தேவிக்கு மகனாய் பிறந்தார் அருண் சிங் அவர்கள்.அவரது அப்பாவை போலவே தாத்தாவும் முன்னாள் இராணுவ வீரர் தான்.பாரம்பரியமாக இராணுவக் குடும்பத்தில் பிறந்த அருண் அவர்களுக்கும் இராணுவ உடை தரித்து களம் காண இளவயது முதலே தீராத ஆசை. பதன்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.பயிற்சி முடித்து 8வது பீகார் ரெஜிமென்டில் 17 டிசம்பர் […]

Read More

2வது லெப் பொலூர் முத்துசாமி ராமன்

June 22, 2019

2வது லெப் பொலூர் முத்துசாமி ராமன் 2வது முத்துச்சாமி ராமன் 1934ம் ஆண்டு டிசம்பர் 4 அன்று தமிழகத்தின் அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் பிறந்தார்.அவரது அப்பாவும் இராணுவத்தின் அதிகாரியாக பணியாற்றியவர்.அவரது அப்பா மேஜர் முத்துச்சாமி அவர்கள் இராணுவத்தின் மருத்துவ கார்ப்சில் பணியாற்றியவர்.பர்மாவில் தனது பள்ளிபடிப்பை படித்த பின் புனேவில் கல்லூரி படிப்பை முடித்தார். 1950ல் தனது SSC படிப்பை முடித்தபின் தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு தேர்வாகினார்.1955ல் இரண்டாவது லெப்டினன்டாக இந்திய இராணுவத்தில் தனது 21வது அகவையில் […]

Read More

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா

May 27, 2019

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரெஜிமென்டை சேர்ந்த டாடா.1979 அக்டோபர் 2ல் பிறந்தவர்.பின்பு இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் இணைந்து பின்பு இராஷ்டீரிய ரைபிள்சின் 35வதூ பட்டாலியனில் மாறுதல் பெற்று 2016ல் காஷ்மீர் சென்றார். சிறுவயதில் இருந்தே மிகச் சுறுசுறுப்பு.இந்தியாவின் வடகோடி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தின் பொடூரியா கிராமத்தில் பிறந்தார்.காலையிலேயே ஓடுவது,உடற்பயிற்சி ,நீச்சல் என ஒரு வீரராகவே தனது வாழ்வை தொடங்கினார்.இதுவே பின்னாளில் அவர் இராணுவத்தில் இணைவதை […]

Read More

ஹேமந்த் கர்கரே – துணிச்சலின் அடித்தளம்

April 20, 2019

26 நவம்பர் மணி இரவு 8 சரியாக இதே நேரம்.பத்து பேர் ஒரு சிறிய அதிவேக படகு வழியாக மகாராஸ்டிராவின் கொலாபா என்ற இடத்தில் இரு குழுக்களாக வந்திரங்கினர்.சில தகவலின் படி, உள்ளூர் மீனவர்கள் அவர்களை தடுத்து நீங்கள் யார் என கேட்டனர் அதற்கு தீவிரவாதிகள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என கூறியுள்ளனர்.தகவல் காவல்துறைக்கு அடுத்தடுத்து சென்றடைய ஆனால் காவல் துறை உதவியின்று இருந்துள்ளது.வந்த தீவிரவாதிகள் தாமதிக்கவில்லை.இரு குழுக்களாக பிரிந்து தாக்குதலை தொடங்கினர். சத்ரபதி சிவராஜ் […]

Read More

மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீரவரலாறு

April 12, 2019

மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீரவரலாறு பசுமை போர்த்திய கேரளாவின் கோழிக்கோட்டில் 12 ஏப்ரல் 1983 அன்று ராகவாச்சாரி மற்றும் கீதா தம்பதியரின் மகனாய் உதித்தார்.வணிகவியலில் இளங்கலைப் பட்டமும் ,மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரியில் பத்திரிக்கை துறையில் பட்டமும் பெற்றார்.அவரது தாத்தா மற்றும் இரண்டு மாமா இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதால் அவர் இராணுவத்தில் இணைய ஆர்வம் கொண்டார். அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பின்பு 2006ல் 22வது இராஜ்புத் பிரிவில் லெப்டினன்டாக படையில் இணைந்தார்.தனது நீண்டகால தோழியான […]

Read More

மேஜர் மொகித் சர்மா அவர்களின் வீரக்கதை

March 21, 2019

மேஜர் மொகித் சர்மா அவர்களின் வீரக்கதை ஹரியானாவின் ரோடக் என்னுமிடத்தில் 13 ஜனவரி 1978 இரவு 10.30 மணி அளவில் பிறந்தது அந்த வீரக்குழந்தை.அவரது  பெற்றோரான ராஜேந்திர பிரசாத் மற்றும் சுசிலா சர்மா அவர்களின் இரண்டாவது குழந்தையாக உதித்தார் மேஜர்.அவரது குடும்பத்தார் அவரை செல்லமாக “சிண்டு” எனவும், அவரது நண்பர்கள் அவரை “மைக்” எனவும் அழைத்தனர். அவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்,கிட்டார் நன்றாக வாசிப்பார். டெல்லியில் உள்ள மனவ் ஸ்தலி பள்ளியில் படிப்பை தொடங்கிய அவர், […]

Read More

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன்

March 15, 2019

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன் மேஜர் சந்தீப் அவர்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடிப் படை வீரர் ஆவார்.2008 மும்பை தாக்குதலில் மிகச் சிறப்பான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வீரமரணம் அடைந்தவர்.அவரது வீரம்,தைரியம் மற்றும் போர்ச்சூழலில் காட்டிய வேகம் காரணமாக அமைதிக் காலத்தில் இந்தியாவின் மிக உயரின விருதான அசோக விருது பெற்றார். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் 15, மார்ச் 1977 ல் பிறந்தார் மேஜர்.அவரது அப்பா இஸ்ரோவில் அதிகாரி.வீட்டிற்கு ஒரே பிள்ளையான […]

Read More

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள்

December 15, 2018

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார். சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் இணைந்த போது அவருக்கு வயது […]

Read More

சகவீரர்களுக்காக 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்ட கிரேகவுன்ட் கமாண்டோ

December 8, 2018

சகவீரர்களுக்காக 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்ட கிரேகவுன்ட் கமாண்டோ ஆந்திராவின் சிறப்பு படையான கிரேகௌன்ட் நக்சல் எதிர்ப்பு படையை சேர்ந்த வீரர் தமது சக நண்பர்களை காப்பாற்ற 200 நக்சல்களுடன் தனியாளாக போரிட்டு வீரமரணம் அடைந்த வீரரின் கதை இது. தனது வீரர்களுக்காக தனது 32வது அகவையில் வீரமரணமடைந்த அவருக்கு இந்தியா அமைதிக் காலத்தில் வழங்கும் மிக உயரிய விருது அளித்து பெருமை கொண்டது. ஜனவரி 26, 2014ல் குடியரசு தினத்தன்று வீரரின் அப்பா கரணம் வெங்கட […]

Read More