அஸ்ஸாம் ரைபிள்ஸ்

அஸ்ஸாம் ரைபிள்ஸ்-வடகிழக்கின் காவலர்கள்

March 24, 2019

அஸ்ஸாம் ரைபிள்ஸ்-வடகிழக்கின் காவலர்கள் இந்தியாவின் மிகப் பழைய மற்றும் அதே நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த துணை இராணுவப் படை ஆகும்.1835ல் பிரிட்டிஷாரால் இந்தப் படை தொடங்கப்பட்டது.அப்போது கேச்சர் லெவி என அழைக்கப்பட்டது.அதன் பின் 1883ல் அஸ்ஸாம் முன்னனி காவல்படை எனவும் , 1891ல் அஸ்ஸாம் இராணுவக் காவல்படை எனவும்,1913ல் கிழங்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் காவல்படை எனவும் பெயர் மாற்றங்கள் பெற்று கடைசியாக 1917ல் அஸ்ஸாம் ரைபிள்ஸ் என பெயர் பெற்றது.துணைப் படையாக இருந்தாலும் கூட பல்வேறு […]

Read More