கீர்த்தி சக்ரா

கலோனல் நரேந்திர குமார்: சியாச்சினை காப்பாற்றிய அதிகம் அறியப்படாத வீரர்

December 21, 2018

கலோனல் நரேந்திர குமார்: சியாச்சினை காப்பாற்றிய அதிகம் அறியப்படாத வீரர் இன்று உலகின் மிக உயரமான போர்க்களம் இந்தியாவினுடையது.அதற்கு நமது வீரர்களின் தியாகம் தான் காரணம்.இன்றுவரை அது தொடர்கிறது.ஆனால் முன்பொருநாள் அதை பாகிஸ்தான் அடைய முயன்றது.அதை காப்பாற்றிய பெருமை மலையேறும் வீரரான கலோ நரேந்திர குமார் அவர்களை தான் சேரும்.அதிகம் அறியப்படாத அவரது தியாகத்தை பற்றி காணலாம். இராணுவ வட்டாரங்களில் அவர் “புல்” குமார் என அறியப்படுகிறார்.அதாவது “காளை” குமார் என தமிழில் பொருள் கொள்ளலாம்.இந்த புனை […]

Read More