சிஆர்பிஎப்

லிபிய நாட்டை விட்டு வெளியேறிய சிஆர்பிஎப் வீரர்கள்

April 8, 2019

லிபிய நாட்டை விட்டு வெளியேறிய சிஆர்பிஎப் வீரர்கள் லிபியாவில் திடீரென நிலைமை மோசமானதை அடுத்து 15 சிஆர்பிஎப் வீரர்களை உள்ளடக்கிய அமைதிப்படை குழு திரும்புகின்றனர் என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். துனிசியா நாட்டின் இந்திய தூதரகம் லிபியா நாட்டில் இருந்த வீரர்களை மீட்டுள்ளது. துனிசிய நாட்டு இந்திய துதரக அதிகாரி தான் லிபியா நாட்டு தூதரக பொறுப்பையும் கவனிக்கிறார்.லிபியாவின் திரிபோலியில் அமைதிப்படையின் கீழ் சிஆர்பிஎப் வீரர்கள் பணிபுரிந்தனர். கடந்த ஞாயிறு அன்று பீல்டு மார்சல் […]

Read More

பாக்தாத் தூதரகத்தை பாதுகாக்கும் சிஆர்பிஎப் கமாண்டோ வீரர்கள்

March 19, 2019

பாக்தாத் தூதரகத்தை பாதுகாக்கும் சிஆர்பிஎப் கமாண்டோ வீரர்கள் ஈராக்கின் பாக்தாதில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய டிப்ளோமேட் அதிகாரிகளை பாதுகாக்க இந்தியாவின் மத்திய ஆயுதம் தாங்கிய படைப் பிரிவான சிஆர்பிஎப்-ஐ சேர்ந்த கமாண்டோ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.அங்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துடைத்தழிக்கப்பட்டுள்ளதால் அந்நாடு மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. பலதிறம் வாய்ந்த 45 வீரர்கள் இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுளளனர்.ஈராக் தலைநகரில் உள்ள அல் மன்சூர் என்ற பகுதியில் உள்ள இந்திய தூதரகத்தை காக்கும் பொறுப்பை சிஆர்பிஎப் கையிலெடுத்துள்ளது. […]

Read More

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள்

December 15, 2018

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார். சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் இணைந்த போது அவருக்கு வயது […]

Read More