சிறப்பு படைகள்

சாக்ரோ சர்ஜிகல் தாக்குதல்- பாக்கிஸ்தானில் இந்தியாவின் திடீர் தாக்குதல்

June 1, 2019

சாக்ரோ சர்ஜிகல் தாக்குதல்- பாக்கிஸ்தானில் இந்தியாவின் திடீர் தாக்குதல் 1971 ஆம் ஆண்டின் போரில் சாக்ரோ மற்றும் பல பாக்கிஸ்தானிய இராணுவ நிலைகளில் எதிரி பிரதேசத்தில் 80கிமீ  நுழைந்து நடத்திய தாக்குதல் இன்று வரை மிகவும் தைரியமான மற்றும் மறக்கமுடியாத தாக்குதலாக உள்ளது. 10வது பாராவின் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் எதிரிகளின் நிலைகளைத் தாக்கி, உயிரிழப்புகள் ஏதுமின்றி வெற்றியோடு திரும்பி வந்தனர். அந்த காலத்தில் அவர்கள் எதிரி பிரதேசத்தில் ஆழமாக அவர்களுக்கு ஊடுருவுவதற்கு பெரிய தொழில்நுட்பங்கள் […]

Read More

ஒருங்ணைந்த சிறப்பு படை கட்டளையகம்- இந்தியா அறிவிப்பு

May 16, 2019

இந்தியா ஒருவழியாக ஒர் ஒருங்கிணைந்த சிறப்பு படைகள் கட்டளையகத்தை பெறப்போகிறது. அதாவது தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல்படை ஆகியவற்றின் சிறப்பு படை வீரர்கள் இந்த ஒருங்கிணைந்த கட்டளையகத்தின் கீழ் செயல்படுவார்கள். அமேரிக்கா (USSOCOM) , இங்கிலாந்து (UKSF) போன்ற நாடுகளில் இத்தகைய கட்டளையகங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதை போலவே நம் நாட்டிலும் முதல் முறையாக இத்தகைய கட்டளையகம் அமைக்கப்படுகிறது. அதன் பெயர் ஆயுதப்படைகள் சிறப்பு படை பிரிவு (Armed Forces Special Operations Division – AFSOD) […]

Read More

இந்தியாவின் அதிரகசிய படையான Special Frontier Force-SFF எனப்படும் Establishment 22 : விரிவான அலசல்

January 22, 2019

இந்தியாவின் அதிரகசிய படையான Special Frontier Force-SFF எனப்படும் Establishment 22 : விரிவான அலசல் 14 நவம்பர் ,1962ல் தொடங்கப்பட்ட இந்தப் படைப்பிரிவு அதிச்சிறப்பு மிக்க படை ஆகும்.அதாவது specialised elite force ஆகும்.தொடங்கப்பட்ட காலத்தில் முழுவதும் திபத்தியர்களை கொண்டிருந்த படையாக இருந்தது.அதாவது இன்னொரு முறை சீனா போருக்கு வந்தால் சீன எல்லையை தாண்டி( behind the enemy lines ops) ஆபரேசன் நடத்த இந்த படை தோற்றுவிக்கப்பட்டது. 1962ல் , அமெரிக்கா USA கென்னடி […]

Read More