சேனா விருது

மேஜர் சியாம் சுந்தர்

August 2, 2019

பெயர்:மேஜர் சியாம் சுந்தர் படைப்பிரிவு: 38RR/ 10Madras சர்வீஸ் நம்பர்: IC-57180 M பிறப்பு : Aug 2, 1975 சேவை : இராணுவம் தரம் : மேஜர் படைப் பிரிவு : 38வது RR ரெஜிமென்ட் : மெட்ராஸ் விருது : சேனா விருது வீரமரணம் : மார்ச் 5,2006 மேஜர் சியாம் சுந்தர் 2 ஆகஸ்டு 1975 ல் பஞ்சபகீசன் மற்றும் லஷ்மி தம்பதியருக்கு கொல்கத்தாவின் சிஷு மங்கள் என்னுமிடத்தில் மகனாய் பிறந்தார். ஆந்த்ரா […]

Read More

மேஜர் அஜய் சிங் ஜஸ்ரோடியா

June 15, 2019

மேஜர் அஜய் சிங் ஜஸ்ரோடியா தனது உயிரை பணயம் வைத்து தனது வீரர்கள் உயிரை மீட்டவர். பள்ளிவயதில் தன் சகாக்களால் ராம்போ என அழைக்கப்பட்டவர். கார்கில் போரின் போது எதிரிகள் கைப்பற்றியிருந்த கார்கில்-லே சாலைக்கு அருகில் அமைந்திருந்த மிக உயரமான மலைப்பகுதியை கைப்பற்ற இவரது ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகா ரெஜிமென்ட் ,கார்வால் ரைபிள்ஸ் மூன்று பகுதிகளிலிருந்தும் அனுப்பப்பட்டது. எதிரி ஆக்ரோச பலத்துடன் அனைத்து பலத்தயைும் கொண்டு மேலிருந்து படைகள் மீது இடைவிடாத ஆர்டில்லரி தாக்குதல் நடத்திகொண்டிருந்தார்.வீரர்கள் திகைத்தனர்.ஒரு […]

Read More

மேஜர் சுரேந்திர பட்ஸாரா

April 15, 2019

மேஜர் சுரேந்திர பட்ஸாரா இவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. மேஜர் சுரேந்திர பட்ஸாரா உத்தர பிரதேச மாநிலம் கூடான் கிராமத்தை சேர்ந்தவர் பாபினா நகரில் உள்ள பள்ளியில் பயின்று பின்னர் தனது கல்லூரி படிப்பை ஹிசாரில் உள்ள தயாநந்த் கல்லூரியில் முடித்தவுடன் தேர்வெழுதி வெற்றி பெற்று ராணுவத்தில் அதிகாரியாக இணைகிறார் . 46வது டாங்கி ரெஜிமென்ட்டில் (46 ARMOURED REGIMENT) இணைகிறார். 3 வருடங்களுக்கு பின் தேசிய பாதுகாப்பு படையில் இணைகிறார் . கடத்தல் எதிர்ப்பு […]

Read More