பரம்வீர் சக்ரா

கார்கில் நாயகன் யோகேந்திர சிங் யாதவ்

May 10, 2019

கார்கில் நாயகன் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது மே 10,1980 உத்திரப் பிரதேசத்தின் அகிர் என்ற கிராமத்தில் பிறந்தார் சுபேதார் மேஜர் யோகிந்திர யாதவ்.அவரது அப்பாவும் ஒரு இராணுவ வீரர் தான்.அவருடைய அப்பா கரன்சிங் யாதவ் குமாஒன் ரெஜிமென்டில் இணைந்து 1965 மற்றும் 1971 போரில் பங்கேற்றவர்.யோகேந்திர சிங் தனது 16வது வயதில் இந்திய இராணுவத்தின் கிரேனாடியர் ரெஜிமென்டில் இணைந்தார். யோகேந்திர சிங் 18வது கிரேனாடியரின் கடக் பிளாட்டூன் கமாண்டோ பிரிவில் இணைந்தார். கிரெனெடியர் […]

Read More

இந்தியர்கள் போற்றத் தவறிய மாவீரன்: நிர்மல்ஜித் சிங் செகான்

March 12, 2019

இந்தியர்கள் போற்றத் தவறிய மாவீரன்: நிர்மல்ஜித் சிங் செகான் விமானப்படையின் சிறந்த அதே சமயம் மிகத் திறமை வாய்ந்த வீரர் தான் நிர்மல்ஜித் அவர்கள்.இளைஞர்களை விமானப் படையில் இணைய உந்துசக்தியாக விளங்கும் அவரது வீரம்செறிந்த வரலாற்றை காணலாம். டிசம்பர் 16, 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்திய தீர்க்கமான பெரிய வெற்றியை இந்தியா சுவைத்தது.வெற்றி எனும்போது கொண்டாட்ட மனநிலைக்கு செல்லும் நாம் அதற்காக நாம் இழந்த வீரர்களை மறந்து விடுகிறோம்.பல வீரர்களின் தன்னலமற்ற வீரத்தால் நாம் வெற்றியை பெற்றொம். […]

Read More

கார்கில்_நாயகன் “நாய்ப் சுபேதார் சஞ்சய் குமார்”

February 25, 2019

கார்கில்_நாயகன் “நாய்ப் சுபேதார் சஞ்சய் குமார்”. One Man Army என்ற வார்த்தை நாய்ப் சுபேதார் சஞ்சய் குமாருக்கு மட்டுமே பொருந்தும்.!! March 3, 1976 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தின் கலோல் பக்கான் என்ற ஊரில் பிறந்த இவர், பெரும் முயற்சிக்குப்பின் இராணுவத்தில் இணைந்தார்.இராணுவத்தில் சேரும் முன், இவரின் மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. நான்காம் முறை வெற்றிகரமாக 13 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் இணைந்தார்.படையில் இணைவதற்கு முன் இவர் டாக்சி டிரைவராக பணியாற்றியது […]

Read More

கார்கில் நாயகன் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது

February 25, 2019

கார்கில் நாயகன் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது மே 10,1980 உத்திரப் பிரதேசத்தின் அகிர் என்ற கிராமத்தில் பிறந்தார் சுபேதார் மேஜர் யோகிந்திர யாதவ்.அவரது அப்பாவும் ஒரு இராணுவ வீரர் தான்.அவருடைய அப்பா கரன்சிங் யாதவ் குமாஒன் ரெஜிமென்டில் இணைந்து 1965 மற்றும் 1971 போரில் பங்கேற்றவர்.யோகேந்திர சிங் தனது 16வது வயதில் இந்திய இராணுவத்தின் கிரேனாடியர் ரெஜிமென்டில் இணைந்தார். யோகேந்திர சிங் 18வது கிரேனாடியரின் கடக் பிளாட்டூன் கமாண்டோ பிரிவில் இணைந்தார். கிரெனெடியர் […]

Read More

1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால்

February 12, 2019

1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா  1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா 1950 அக்டோபர் 14ல் மகாராஸ்டீராவின் புனேயில் பிறந்தது அந்த வீரம். இந்த குழந்தை இந்தியாவின் நிகரற்ற வீரமாக மலரும் என அவர் தந்தை நினைத்ததில் வியப்பில்லை.ஏனெனில் அவரது குடும்பம் தங்களை இராணுவ சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தயங்கியதில்லை. அவரது பெரும் தாத்தா 1848ல் பிரிட்டாஷருக்கு எதிராக சீக் […]

Read More

லெப் கலோ அர்டெஷிர் பி டாராபோர்

February 8, 2019

லெப் கலோ அர்டெஷிர் பி டாராபோர் சேவை எண் : IC-5565 பிறப்பு : ஆக 18,1923 இடம் : மும்பை சேவை : இராணுவம் தரம் : லெப் கலோனல் பிரிவு: 17 பூனா ஹார்ஸ் நடவடிக்கை : ரிடில் நடவடிக்கை விருது: பரம்வீர் சக்ரா வீரமரணம் : செப் 16, 1965 லெப் கலோ அர்டேஷிர் தாராபோர் மும்பையில் 18 ஆகஸ்டு 1923ல் பிறந்தார். பள்ளிப் படிப்பில் மிகச் சிறந்து விளங்க முடியாவிட்டாலும் அவர் […]

Read More

ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களின் வீரக்கதை

February 6, 2019

ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களின் வீரக்கதை இந்திய இராணுவத்தில் மிகவும் கொண்டாடப்படும் இராணுவ வீரர்களுள் ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களும் ஒருவர். பஞ்சாபின் அம்ரிஸ்டரில் இருந்து 60கிமீ தொலைவில் உள்ள கிராமம் தான் அசல் உத்தர்.அங்கிருந்து சில கிமீ தொலைவில் உள்ளது ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களின் நினைவகம்.இராணுவத்தில் மிகவும் போற்றப்படும் வீரர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஹவில்தார் அப்துல் ஹமீது. அவரது தியாகம் பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.தென் இந்திய பகுதியில் இது எந்த அளவுக்கு தெரியும் என […]

Read More

சீனர்களை துவம்சம் செய்த சுபேதார் ஜொகிந்தர் சிங்

February 4, 2019

சுபேதார் ஜொகிந்தர் சிங் 1962 போரில் தவாங்கின் பம் லா-வில் சீன வீரர்களைஅடித்து துவம்சம் செய்து இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது பெற்ற சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களின் வீரவரலாறு 1962ல் இந்தியா மற்றும் சீனாவிற்கிடையே நடைபெற்ற மாபெரும் தரைப் போர் இந்தியாவிற்கு சிறப்பான போராக அமையாவிட்டாலும் நமது வீரர்கள் ஒவ்வொருவரின் திறனையும் போரில் அவர்கள் காட்டிய வீரத்தையும் மறுக்க முடியாது.அவ்வாறு பல வீரர்கள் தாங்கள் வீடு திரும்பமாட்டோம் எனத் தெரிந்திருந்தும் ” இந்தியாவிற்காக இந்த […]

Read More

பரம் வீர் சக்ரா பெற்ற வீரத்திருமகன் ராம ரகோபா ரானே

February 4, 2019

பரம் வீர் சக்ரா பெற்ற வீரத்திருமகன் ராம ரகோபா ரானே ராம ரகோபா ரானே ஜீன் 26,1918ல் கர்நாடக மாநிலத்தின் ஹர்வார் மாவட்டத்தில் உள்ள ஹவேரி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது அப்பா ஒரு காவல்துறை அதிகாரி.அவர் தந்தையின் அடிக்கடி நிகழ்கிற தொடர் பணியிடமாற்றம் காரணமாக அவரின் பள்ளி படிப்பானது சீராக அமையவில்லை. 1930ல் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் கவரப்பட்டார். தன்னுடைய  22 வது அகவையில் இரண்டாம் உலகப்போர் தன்னுடைய கால்களை […]

Read More

நாய்க் ஜுடுநாத் சிங்- வீரத்தின் முகம்

February 4, 2019

நாய்க் ஜுடுநாத் சிங்- வீரத்தின் முகம் எதிரிகள் தாக்குதலில் இருந்து இந்திய தேசத்தை காக்க எத்தனையோ தெரிந்த , நமக்கு தெரியாத வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.சில வீரர்கள் தாங்கள் இறக்க போகிறோம் என்று தெரிந்தும் தன் நின்ற இடத்தில் ஒரு பிடி மண்ணை கூட எதிரிக்கு விட்டுதராமல் பிடிவாதமாய் நின்ற வீரர்களும் உண்டு.இத்தகைய வீரர்களின் உட்சபட்ச வீரம் காரணமாகத்தான் நாம் இன்று நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. பரம்வீர் சக்ரா பெற்ற அனைத்து வீரர்களின் வரலாற்றையும் […]

Read More