மகாவீர் சக்ரா

மேஜர் ஹர்பஜன் சிங்

September 15, 2019

மேஜர் ஹர்பஜன் சிங் 1962க்கு பிறகு இந்தியாவும் சீனாவும் மற்றும் ஒரு முறை நேரடியாக மோதின.ஆனால் பெரிய அளவு பரந்து விரிந்த போராக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சண்டை நடந்தது.நாதுலா என்ற இடத்தில் நடைபெற் அந்த சண்டை தற்போது Barbwire Incident என அழைக்கப்படுகிறது. அங்கு தான் மேஜர் ஹர்பஜன் சிங் மற்றும் 18வது இராஜ்புத் ( தற்போது 13வது மெக் ) மற்றும் 2 வது கிரேனாடியர்ஸ் பிரிவைச் சேர்ந்த 66 வீரர்கள் […]

Read More

கேப்டன் அனுஜ் நாய்யர்

July 11, 2019

கேப்டன் அனுஜ் நாய்யர் மகா வீர் சக்ரா 28 August, 1975 டெல்லியில் பிறந்ததது வீரம்.அம்மா ,அப்பா இருவரும் டெல்லியில் கல்லூரியில் வேலை.அனுஜ் நினைத்திருந்தால் அவ்வழிய சென்றிருக்க முடியும்.ஆனால் தேர்ந்தெடுத்த பாதை வேறு. கேப்டன் அனுஜ் 17வது ஜாட் படையில் இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.அவரது அப்பா இன்றும் புன்னகையுடன் தனது மகனின் வீரமரணத்தை கண்டு பெருமை கொள்கிறார். பள்ளி நாட்களில் அனுஜ் போன்ற துருதுரு பையனை நினைவு கூர்கிறார்.மொத்த ஆற்றலில் உருவம் என அவரது ஆசிரியை […]

Read More

மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர்

May 30, 2019

மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர் மிக அமைதியாக பேசுபவர்.முகத்தில் எப்போதும் புன்னகை பூத்திருக்கும்.லடாக் பிராந்தியத்தில் இத்தகைய குணத்துடன் மிக தைரியம் மற்றும் தேர்ந்த தலைமைத்துவத்தின் அடையாளமாக திகழ்பவர் தான் மேஜர் சோனம். மேஜர் சோனம் மற்றும் அவரது 30 வீரர்கள் கார்கில் போரில் எந்தவித ஆர்டில்லரி உதவியும் இல்லாமல் இந்தியாவிற்கு முதல் வெற்றியை தேடித் தந்தனர்.வெற்றி எளிதானதல்ல. சில பல சோதனைகளை கடந்து உறுதியுடன் போரிட்டாலே அது சாத்தியம்.ஒரு குண்டு […]

Read More

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி

May 30, 2019

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி மேஜர் 18வது கிரானேடியர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.கார்கில் போரின் போது டோலோலிங் பகுதியை கைப்பற்றைஇவரது பிரிவு அனுப்பப்பட்டது.டோலோலிங் 16,000 உயரமுள்ள மலைப்பகுதி.எனவே அதைக் கைப்பற்றுவது இந்தியப் படைகளுக்கு buy psychology essays online இன்றியமையாத ஒன்றாகும்.மலை மீது பாக் படைகள் பங்கர்கள் அமைத்திருந்து தனது இருப்பின் பாதுகாப்பை உறுதிசெய்திருந்தது. தனது வீரர்களுடன் மலையைக் கைப்பற்ற தயாரான போது அவரது மனைவியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.ஆனால் அவர் பிரித்து படிக்கவில்லை.மற்ற வீரர்கள் வீட்டில் இருந்து கடிதம் […]

Read More

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை

May 15, 2019

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை இது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி மற்றும் அதன் கேப்டன் மகேந்திர நாத் முல்லா அவர்கள் பற்றிய சிலிர்ப்பூட்டும் கதை டிசம்பர் 9, 1971 அன்று பாகிஸ்தான் நீர்மூழ்கி பிஎன்எஸ் ஹங்கோர் இந்திய கடற்படையின் குக்ரி போர்க்கப்பல் மீது இரு டோர்பிடோக்களை ஏவியது.இரு டோர்பிடோக்களும் குக்ரியை தாக்க , கப்பலை இனி காப்பாற்ற முடியாது என கேப்டனுக்கு புரிந்தது.அவர் தனது வீரர்களுக்கு கப்பலை கைவிட உத்தரவிட ஆறு அதிகாரிகள் மற்றும் 61 […]

Read More

இரு முறை மகாவீர் சக்ரா பெற்ற விமானப்படை வீரர் விங் கமாண்டர் ஜக்மோகன் நாத்

January 15, 2019

இரு முறை மகாவீர் சக்ரா பெற்ற விமானப்படை வீரர் விங் கமாண்டர் ஜக்மோகன் நாத் வரலாற்றில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்க கூடிய , அரிய மற்றும் அவர்களது திறமையின் பரிசு தான் இரு முறை மகாவீர்சக்ரா பெறுவது.அப்படி ஒரு அரிய பொக்கிசமாக திகழும் இந்திய விமானப்படை வீரர் ஜக் மோகன்நாத் அவர்களின் வீரவரலாறு கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு இரகசிய நடவடிக்கைக்காக தனது குண்டுவீசு விமானத்தில் சீனாவின் மேல் பறந்த பிறகு தனது முதல் […]

Read More

தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர்

December 18, 2018

தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர் “வெறும் காற்றடிப்பதால் மட்டுமே நமது கொடி பறந்துவிடவில்லை,அதை பாதுகாக்க தன் கடைசி மூச்சுள்ளவரை போராடிய வீரமான வீரர்களால் தான் பறக்கிறது” ஜீலை 26,1999ல் இந்திய படைகள் பாகிஸ்தானுக்கெதிராக ஒரு அபாயகரமான போரில் தீர்க்கமான வெற்றியை சுவைத்திருந்தனர்.இந்த மூர்க்கமான போரில் கார்கிலில் தங்களை எப்போதும் அரவணைக்காத ஒரு நிலத்தில் நாட்டிற்காக போராடி நிறைய இளம் வீரர்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் கடந்துவிட்டன.ஈடுஇணையற்ற […]

Read More

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை

December 12, 2018

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை இது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி மற்றும் அதன் கேப்டன் மகேந்திர நாத் முல்லா அவர்கள் பற்றிய சிலிர்ப்பூட்டும் கதை டிசம்பர் 9, 1971 அன்று பாகிஸ்தான் நீர்மூழ்கி பிஎன்எஸ் ஹங்கோர் இந்திய கடற்படையின் குக்ரி போர்க்கப்பல் மீது இரு டோர்பிடோக்களை ஏவியது.இரு டோர்பிடோக்களும் குக்ரியை தாக்க , கப்பலை இனி காப்பாற்ற முடியாது என கேப்டனுக்கு புரிந்தது.அவர் தனது வீரர்களுக்கு கப்பலை கைவிட உத்தரவிட ஆறு அதிகாரிகள் மற்றும் 61 […]

Read More