ராணுவம்

நாகா ரெஜிமென்ட் வீரவரலாறு

August 16, 2019

நாகா ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் தரைப்படையில் உள்ள ஒரு பிரிவு ஆகும்.இந்திய இராணுவத்திலேயே தொடங்கப்பட்ட மிக இளைய ரெஜிமென்ட் இதுவே. இதன் முதல் பட்டாலியன் 1970ல் ரானிகெட்டில் தொடங்கப்பட்டது.நாகாலாந்து மாநிலத்தவர்கள் தான் நாகா  ரெஜிமென்டில் பெரும்பாலாக இணைந்தாலும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணைகின்றனர். மொத்தமாகவே மூன்று பட்டாலியன்களை கொண்ட இந்த ரெஜிமென்டின் போர்க்குரல் துர்கா நாகாவிற்கே வெற்றி என்பதாகும்.இந்த ரெஜிமென்ட் ஒரு மகாவீர் சக்ரா,4 வீர் சக்ரா,1 யுத்த சேவா விருது,1 விஷிஸ்த் சேவா விருது,10 சேனா […]

Read More

கேப்டன் சௌரப் காலியா தாய்நாடு திரும்பிய வரலாறு

June 9, 2019

கேப்டன் சௌரப் காலியா-உறுதியின் உச்சம் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பதை அறிய இந்தியா இராணுவம் கேப்டன் காலியா தலைமையில் 5 துருப்புகள் நிலைமையை அறிய அனுப்பி வைத்தது. 1999–ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது அந்த ஆண்டு மே மாதம் 15–ந்தேதி கஸ்கார் பகுதியில் இந்திய ராணுவ கேப்டன் சவுரவ் காலியாவும், 4 சிப்பாய்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், சவுரவ் காலியா உள்ளிட்ட 5 பேரையும் சிறைபிடித்துச் சென்று அவர்களை கடுமையாக […]

Read More

கார்கிலில் இந்திய வீரர்கள் போரிட்ட கடினமான போர்- டோலோலிங் மீட்பு

June 2, 2019

கார்கிலில் இந்திய வீரர்கள் போரிட்ட கடினமான போர்- டோலோலிங்  மீட்பு திராஸ் பகுதியில் இருந்த இந்திய வீரர்கள் ரேடியோ செய்திகளை வழிமறித்து கேட்டுகொண்டிருந்தர்.பாகிஸ்தான் இராணுவத்தின் செய்திகள் வழிமறிக்கப்பட்டுகொண்டிருந்தன.பாகிஸ்தான் இராணுவமும் ,தீவிரவாதி முஜாகிதீன்கும் இந்திய இராணுவத்தை திட்டுவதும் அவர்களது போர்முழக்கத்தை உரக்க கத்துவதுமாய் இருந்தது வழிமறிக்கப்பட்டு கேட்கப்பட்டது. ஜீன் 13,அதிகாலை 4.10மணி. 2வது இராஜபுதன ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி எம்.பி. ரவீந்திரநாத் ,20கிமீ தூரத்தில் நிலை கொண்டிருந்த 8வது மலைப் பிரிவின் கமாண்டர் மேஜர் ஜெனரல் மொகிந்தர் பூரியை […]

Read More

அவுரங்சீப் மரணத்திற்கு பழி தீர்த்த இராணுவம்: நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்

May 19, 2019

அவுரங்சீப் மரணத்திற்கு பழி தீர்த்த இராணுவம்: நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர் காஷ்மீரில் இருவேறு பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று ஹிஸ்புல் பயங்கரவாதிகளும்,பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டனர். வீழ்த்தப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவன் ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்தில் தொடர்புடையவன். இராணுவத்திற்கு கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் என்கௌனடர் நடைபெற்றது.

Read More

கேப்டன் காலியா

May 15, 2019

கேப்டன் காலியா இந்தியர்கள் அனைவருமே அவரது குடும்பத்திற்கு துரோகம் செய்து விட்டோம் என்று தான் கூற வேண்டும்.தமிழத்தில் முக்கால்வாசி நபர்களுக்கு இவர்கள் யார் என்று கூட தெரியவில்லை. ஆனால் நமது வீரர்கள் இவரைப் போன்றவர்களின் தியாகத்தை மறக்கமாட்டார்கள்.அவர்கள் அடிபட்ட கழுகைப் போல பழிவாங்க காத்திருப்பர்.சில சமயம் உயர் அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் நமது வீரர்கள் பழிதீர்ப்பர்.பல சமயங்களில் இந்த விசயங்கள் யாருக்கும் தெரியாது.ஆனால் ஒரு சில விசயங்கள் வெளியே தெரிந்துவிடும்.எனது நண்பர் இது மாதிரியான ஒரு சம்பவத்தை […]

Read More

லெப்டினன்ட் உமர் பயஸ்

May 9, 2019

லெப்டினன்ட் உமர் பயஸ் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கமளிக்கும் உமர் பயாஸை பற்றிய  உண்மைகள் . டிசம்பர் 10, 2016ல் ராஜபுதன ரைஃபிளின் இரண்டாவது பட்டாலியனில் லெப்டினன்ட்டாக  இருந்த லெப் உமர் ஒரு திருமண நிகழ்விற்காக ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள தன் உறவினர் இல்லத்திற்கு சென்ற போது கடந்த வருடம் மே 9-ஆம் தேதி இரவு  லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புரல் முஜாகிதீன் தீவிரவாகளால் கடத்தப்பட்டு மே 10ல் கொல்லப்பட்டார். அவருடைய தந்தை சிறு விவசாயி.அவருக்கு இரு […]

Read More

கேப்டன் ஆயுஷ் யாதவ்

April 27, 2019

கேப்டன் ஆயுஷ் யாதவ் பிறப்பு : கான்பூர்,உ.பி. சேவை: இராணுவம் தரம்: கேப்டன் பிரிவு : 310 மீடியம் ரெஜிமென்ட் ரெஜிமென்ட் : ரெஜிமென்ட் ஆப் ஆர்ட்டில்லரி வீரமரணம்: ஏப் 27, 2017 கேப்டன் ஆயுஷ் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தவர்.உபி காவல்துறை ஆய்வாளரின் மகன் என்பதால் இளவயதிலேயே இராணுவத்தில் இணைய ஆர்வம் தானாக வந்தது.என்டிஏவில் நுழைந்தார்.பிறகு டிசம்பர் 30,2012ல் ஐஎம்ஏவில் நுழைந்து பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்த பிறகு கேப்டன் ஆயுஷ் ஆர்டில்லரி ரெஜிமென்டில் கன்னராக இணைந்தார்.அதன் […]

Read More

முக்கிய பயங்கரவாதியை வீழ்த்திய இராணுவம்,அமெரிக்க தயாரிப்பு ரைபிள் கைப்பற்றப்பட்டது

March 30, 2019

முக்கிய பயங்கரவாதியை வீழ்த்திய இராணுவம்,அமெரிக்க தயாரிப்பு ரைபிள் கைப்பற்றப்பட்டது காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் முக்கிய ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதி வீழ்த்தப்பட பாக் இராணுவம் உபயோகிக்கும் அமெரிக்க தயாரிப்பு M4 ரைபிள் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பட்கமில் தேடுதல் வேட்டையில் இராணுவம் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் தாக்கியதால் என்கௌன்டர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கத்தை கருவருக்கும் வேலையில் […]

Read More

ராஜோரியில் பாக் தாக்கியதில் ஒரு வீரர் வீரமரணம்; மூன்று வீரர்கள் காயம்

March 18, 2019

ராஜோரியில் பாக் தாக்கியதில் ஒரு வீரர் வீரமரணம்; மூன்று வீரர்கள் காயம் காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியதில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். சிறிய வகை ஆயுதம் மற்றும் மோர்ட்டார்கள் கொண்டு ராஜோரியின் சுந்தர்பனி செக்டாரில் திங்கள் அன்று தாக்குதல் நடத்தியது. அக்னூரின் கெரி பட்டல் ஏரியாவில் பாக் தாக்குதலில் ஒரு வீரர் வீரமரணம் மற்றும் மூன்று வீரர்கள் காயமடைந்ததாக இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. […]

Read More

இந்திய மியான்மர் இராணுவம் இணைந்து பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல்

March 15, 2019

இந்திய மியான்மர் இராணுவம் இணைந்து பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் இந்தியா மற்றும் மியான்மர் நாட்டு இராணுவங்கள் மியான்மர் எல்லையில் பெரிய அளவிலான தாக்குதலை நிகழ்த்தி உள்ளன. கடந்த பிப்ரவரி 17 முதல் மார்ச் 2 வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்தியாவின் வடகிழக்கு கட்டுமானங்களை இந்த பயங்கரவாதிகள் தாக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுவை தான் இந்தியா தாக்கியுள்ளது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தி […]

Read More