வீர் சக்ரா

கேப்டன் அமோல் காலியா

June 9, 2019

கேப்டன் அமோல் காலியா சேவை எண் : Ic- 54065F பிறந்த தினம் : பிப்ரவரி 26, 1974 இடம்: நங்கள்,ஹிமாச்சல் சேவை : இராணுவம் தரம் : கேப்டன் சேவை காலம்: 1994-1999 பிரிவு : 12வது பட்டாலியன் ரெஜிமென்ட் : ஜம்மு காஷ்மீர் லைட் இன்பாட்ரி விருது : வீர் சக்ரா வீரமரணம் : ஜீன் 9, 1999 கேப்டன் அமோர் காலியா 26 பிப்ரவரி, 1974ல் ஹிமாச்சலின் உனா மாவட்டத்தில் உள்ள நங்கள் […]

Read More

கேப்டன் ஹனிப் உடின்

June 6, 2019

கேப்டன் ஹனிப் உடின் பிறந்த தினம்: ஆக 23, 1974 இடம் : டெல்லி சேவை : இராணுவம் தரம் : கேப்டன் சேவை காலம் : 1997 – 1999 பிரிவு : 11 பட்டாலியன் ரெஜிமென்ட் : இராஜபுதன ரைபிள்ஸ் விருது : வீர் சக்ரா வீரமரணம் :ஜீன்  6, 1999 கேப்டன் ஹனிப் உடின்  டெல்லியில் 23 ஆகஸ்ட் 1974ல் பிறந்தார். தனது எட்டாவது வயதிலேயே தந்தையை இழந்த ஹனிப்பிற்கு இரு சகோதரர்கள், […]

Read More

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா

May 30, 2019

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா வீர் சக்ரா 1999 கார்கில் போரின்போது பாக் இராணுவ தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா இந்திய இராணுவ வான் படையின் தாக்கு விமானத்தின் விமானி ஆவார். அஜய் அகுஜா ராஜஸ்தானின் உள்ள கோட்டாவில் பிறந்தார்.அவர் அங்குள்ள புகழ்வாய்ந்த புனித பால் பள்ளியில் கல்வி பயின்றார்.பின்பு அவர் தேசிய பாதுகாப்பு கழகத்தில் பட்டம் பெற்று 14 ஜூன்,1985ல் இந்திய வான் படையில் தாக்கு விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்டார். […]

Read More

முதலில் சென்று கடைசியில் வீடு திரும்பிய வீரதிருமகன் மேஜர் மாரியப்பன் சரவணன்.

May 29, 2019

முதலில் சென்று கடைசியில் வீடு திரும்பிய வீரதிருமகன் மேஜர் மாரியப்பன் சரவணன். 19வருடங்களுக்கு முன் இன்றைய நாளில் உயிர் நீத்த வீரன். 10.8.1972-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பிறந்த சரவணன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னை அலுவலர்கள் பயிற்சி அகாடமியில் சேர்ந்து பயின்றார். 11.3. 1995-ம் ஆண்டு, பீகார் ரெஜிரென்ட்டில் நியமிக்கப்பட்டார். எவ்வகை கஷ்டமான சூழ்நிலையிலும் மறுபேச்சில்லாமல் கடமையாற்றும் அந்த வீரர்களின் சேவை இந்திய ராணுவத்துக்குக் கிடைத்தது. அத்தகைய வீரப் படைப் பிரிவுக்கு அதிகாரியாக […]

Read More

கலோனல் எம்.பி ரவீந்த்ரநாத்

April 8, 2019

கலோனல் எம்.பி ரவீந்த்ரநாத் சேவை எண் : IC 38662 பிறப்பு : மே 15, 1959 சேவை : இராணுவம் தரம் : கலோனல் பிரிவு : 2வது இராஜபுதன ரைபிள்ஸ் ரெஜிமென்ட் :இராஜபுதன ரைபிள்ஸ் போர்: 1999 கார்கில் போர் விருது: வீர் சக்ரா வீரமரணம் : ஏப்ரல்  08, 2018 கலோனல் MB ரவீந்திரநாத் கர்நாடக மாநிலத்தின் தவாகிரே மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.15 மே 1959ல் பசப்பா-சரோஜம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.ஓய்வுபெற்ற ஆசிரியரான […]

Read More