Breaking News

கார் விபத்தில் இராணுவ கேப்டன் வீரமரணம்

July 12, 2019

கார் விபத்தில் இராணுவ கேப்டன் வீரமரணம் உதம்பூர் அருகே நடந்த கார் விபத்தில் இராணுவ கேப்டன் நவிதா ராஜன் வீரமரணம் அடைந்துள்ளார் . இந்த சம்பவம் அவர்களது படை பிரிவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதம்பூரில் இருந்து ஜம்மு சென்று கொண்டிருந்த வேளையில் ஜிப் மோர் என்னுமிடத்தில் கார் சருக்கியதில் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் பின் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம். இந்திய இராணுவச் செய்திகள்

Read More

போர்விமானங்கள்,நீர்மூழ்கி மற்றும் துப்பாக்கிகள் : முப்படைகளின் பெரிய லிஸ்ட்

May 25, 2019

போர்விமானங்கள்,நீர்மூழ்கி மற்றும் துப்பாக்கிகள் : முப்படைகளின் பெரிய லிஸ்ட் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக ஒரு சக்திமிக்க படையை கட்டமைக்க வேண்டிய நேரமிது.சிறிய அதே நேரம் தேர்ந்த சக்தியுடைய படையாக இருத்தல் அவசியம்.இதை நோக்கியான நமது பயணம் அமைய வேண்டும்…புதிய சக்திமிக்க ஆயுதங்களை நாம் வாங்கும் அதே நேரத்தில் பழைய அல்லது நடுத்தர வயதுள்ள ஆயுதங்களின் தரத்தையும் மெருகேற்றி கொள்ள வேண்டும். இந்தியக் கடற்படை புதிய நீர்மூழ்கிகள் மற்றும் தனது விமானம் தாங்கி கப்பலுக்கு புதிய விமானங்கள் […]

Read More

இந்தியாவில் தேர்தல் திருவிழா: அணுசக்தி ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்

May 24, 2019

இந்தியாவில் தேர்தல் திருவிழா: அணுசக்தி ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான் இந்தியாவில் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை வெளியாகியிருக்கும் இந்நேரத்தில் பாகிஸ்தான் தனது சஹீன் 2 பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தரை-தரை இலக்குகளை தாக்க வல்ல இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பாகிஸ்தான் சோதனை செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவுடன் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறிய அடுத்த நாளே பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியுள்ளது.அணு மற்றும் மாற்றத்தக்க வெடிபொருள்களை சுமந்து 1500கிமீ வரை செல்லக்கூடியது. […]

Read More

இந்தியாவின் சிறப்பு படைகளுக்கு அதிநவீன துப்பாக்கிகள்,வெடி குண்டுகள் மற்றும் பாராசூட்களை வாங்க உள்ள இந்திய பாதுகாப்புத் துறை

March 23, 2019

இந்தியாவின் சிறப்பு படைகளுக்கு அதிநவீன துப்பாக்கிகள்,வெடி குண்டுகள் மற்றும் பாராசூட்களை வாங்க உள்ள இந்திய பாதுகாப்புத் துறை. ஏற்கனவே தீவிரவாதிகளை ஒடுக்க இந்திய பாதுகாப்பு படைகள் அமெரிக்காவின் M4A1 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கலந்து கொண்டு நடத்திய உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் சிறப்பு படைகளை மேலும் வலிமை படுத்த அதிநவீன துப்பாக்கிகள் வாங்க அனுமதி அளித்து உள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சிறப்பு பாதுகாப்பு படை […]

Read More

தேஜஸ் மலேசியா செல்வதை ஒட்டி பின்வாங்கியது பாக்கின் ஜேஎப்-17

March 23, 2019

தேஜஸ் மலேசியா செல்வதை ஒட்டி பின்வாங்கியது பாக்கின் ஜேஎப்-17 மலேசியாவில் நடக்கும் லிமா 2019ல் கலந்து கொள்ள தேஜஸ் மலேசிய சென்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் ஜேஎப்-17 பின்வாங்கியுள்ளது. சீன-பாக் தயாரிப்பு ஜேஎப்-17 மலேசியாவின் இலகுரக காம்பாட் விமானம் புரோஜெக்டில் கலந்துகொள்ளவிருந்தது.இதற்கென தேஜசும் அனுப்பப்பட இருந்த காரணத்தால் லிமா எனப்படும் Langkawi International Maritime and Aerospace (LIMA) ஜேஎப்-17 கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்கு தனது ஜேஎப்-17ஐ விற்றுவிட வேண்டும் என பாக் கடும் முயற்சி […]

Read More

இந்தியா-பாக் பிரச்சனை எதிரொலி: சீனாவிடம் ஆளில்லா விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்

March 21, 2019

இந்தியா-பாக் பிரச்சனை எதிரொலி: சீனாவிடம் ஆளில்லா விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான் இந்தியா-பாக் பிரச்சனை நடந்துவரும் வேளையில் சீனா தனது அனைத்துக்கால நண்பனான பாகிஸ்தானுக்கு உதவும் பொருட்டு நெடுந்தூரம் செல்லும் ரெயின்போ ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து ஆளில்லா விமானங்களான ரேயின்போ CH-4 மற்றும் CH5 விமானங்களை வாங்க உள்ளது.உளவுத்துறை தகவல்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பை […]

Read More

இராணுவத்தை பாதியாக குறைக்கும் சீனா, விமானப் படையை பலமடங்கு சக்தியாக கட்டமைப்பு

January 25, 2019

இராணுவத்தை பாதியாக குறைக்கும் சீனா, விமானப் படையை பலமடங்கு சக்தியாக கட்டமைப்பு சீனா இராணுவம் உலகின் மிகப் பெரிய இராணுவமாக உள்ளது.தற்போது அதன் அளவை பாதியாக குறைக்க உள்ளது. People’s Liberation Army (PLA)-ஐ இந்தக் காலத்திற்கு ஏற்ற நவீன படையாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2 million-வலிமை உள்ள சீனமக்கள் இராணுவம் அதே நேரத்தில் தனது கடற்படை மற்றும் விமானப்படையை new strategic unit-ஆக மாற்றியமைத்து தனது தரைப் படையின் எண்ணிக்கையை குறைத்துள்ளது என […]

Read More

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி குறித்த சுவாரசிய தகவல்கள்

January 20, 2019

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி குறித்த சுவாரசிய தகவல்கள் இந்தியாவின் Defence Exports ZOOM – இந்த Financial Year முடிவில் 10,000கோடியை எட்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி இந்த வருட இறுதிக்குள் 10,000 crore ரூபாயை கடக்கும் என Secretary of Defence Production Ajay Kumar அவர்கள் கூறியுள்ளார். “Opportunities for Defence and Aeronautics in Gujarat”என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த சுவாரசிய தகவலை கூறியுள்ளார். […]

Read More

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ITBP எல்லையில் குவிப்பு

January 19, 2019

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ITBP எல்லையில் குவிப்பு இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக இந்தியாவும் படைநகர்வு வேலைகளை செய்து வருகிறது. இதற்காக தற்போது காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள சீன எல்லையில் படைகளை குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது இநதோ திபத் எல்லை பாதுகாப்பு படையின் தலைமையகத்தை லே பகுதிக்கு சீன எல்லைக்கு மிக அருகே மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் […]

Read More