Uncategorized

சாராகரி போர்

September 12, 2019

122ஆவதுசராகரிநினைவுதினம் போலோசோநிஹால்சாத்ஶ்ரீ_அகால் இப்படி ஒரு கூற்று உண்டு, கடவுள் இந்த உலகத்தை உருவாக்கிய பின்னர் கொஞ்சம் பாறைகளும் கற்களும் நிறைந்த நிலபரப்பு ஒன்றை அப்படியே விட்டார். அது தான் ஆஃப்கானிஸ்தான் . மிகவும் கொடுரமாக இரக்கமற்ற நிலப்பரப்பு அது. இன்று வரை ஆஃப்கானிஸ்தானம் யாருக்கும் முழுமையாக அடங்கவில்லை ஒருவரை தவிர சீக்கிய பேரரசர் மஹாராஜா ரஞ்சித் சிங். 1839ல் அவருடைய மரணத்திற்கு பின்னர் ஆஃப்கானிஸ்தானம் சீக்கியர்களின் கைப்பிடியில் இருந்து நழுவியது. அதற்கு பின்னர் யாராலும் மீண்டும் அவர்களை […]

Read More

நாயக் நீரஜ்குமார் சிங்

August 24, 2019

நாயக் நீரஜ்குமார் சிங் நாய்க் நீரஜ் குமார் சிங் உத்திர பிரதேசத்தின் புலந்ஷகர் மாவட்டத்தின் தேவ்ராலா கிராமத்தை சேர்ந்தவர்.விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.சாகச விரும்பியான நீரஜ் அவர்கள் பெரிதாக சாதிக்க விரும்பி அதன் காரணமாக இராணுவத்தில் சேர முடிவெடுத்தார். இராணுவத்தில் அவர் இராஜபுதன ரைபிள்ஸ் படைப் பிரிவை தேர்ந்தெடுத்தார்.தனது ரெஜிமென்டில் சில காலம் பணியாற்றி விட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக 57வது ராஷ்டீரிய ரைபிள்ஸ்சில் இணைந்து காஷ்மீர் சென்றார்.இராணுவப் பணியை உயிர் போல நேசித்த அவர் தனது இரு […]

Read More

நாய்ப் சுபேதார் சுனி லால்

June 24, 2019

நாய்ப் சுபேதார் சுனி லால் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார்.அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் இருந்த […]

Read More

மேஜர் ரிஷி – ஒரு ராணுவ அதிகாரியின் வீரக்கதை

June 20, 2019

ஒரு ராணுவ அதிகாரியின் வீரக்கதை !! மேஜர் ரிஷி நாயர் நமது அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் கேசிபி மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். பயிற்சிக்கு பின் மேஜர். ரிஷி நாயர் இந்திய ராணுவத்தின் காலாட்படை ரெஜிமென்ட்டுகளில் ஒன்றான (மெக்கனைஸ்ட் இன்பாஃன்டரி- Mechanised Infantry = MECHINF ) அதாவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் லெப்டினன்டாக நியமணம் செய்யப்பட்டார். பின்னர் ஜம்மு காஷ்மீர் […]

Read More

இஸ்ரேலிடம் இருந்து 100 ஸ்பைஸ் 2000 குண்டுகள் வாங்க திட்டம்

June 7, 2019

இஸ்ரேலிடம் இருந்து 100 ஸ்பைஸ் 2000 குண்டுகள் வாங்க திட்டம் இதே குண்டு தான் பாலக்கோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை பயன்படுத்தியது. 300 கோடி ரூபாய் செலவில் இந்த குண்டுகளை இஸ்ரேலின் Israeli firm Rafael Advanced Defence Systems இருந்து வாங்க ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. Asian News International செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் படி இந்த குண்டுகள் அதிநவீனமானது.எதிரிகளின் பங்கர்கள் மற்றும் கட்டுமானங்களை அடுத்த நொடியே இல்லாமல் செய்யும் திறன் பெற்றது இந்த குண்டு. […]

Read More

எல்லையில் ஏழு பாக் நிலைகள் தகர்ப்பு-ஆர்டில்லரி தாக்குதல் தொடர்கிறது

April 3, 2019

எல்லையில் ஏழு பாக் நிலைகள் தகர்ப்பு-ஆர்டில்லரி தாக்குதல் தொடர்கிறது பாக் இந்தியா எல்லையான Line of control எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோட்டின் அருகே இருந்த ஏழு பாகிஸ்தானிய கண்காணிக்கும் நிலைகள் தகர்க்கப்ட்டுள்ளது.பெரிய அளவிலான ,சில தகவல்படி 155மிமீ ஆர்டில்லரி கொண்டு தாக்கி அழிப்பு.தொடர்ந்து இரு நாடுகளும் ஆர்டில்லரி தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷமீரிலுள்ள ஜாகிரா பகுதியிலுள்ள பாகிஸ்தான் ராணுவ நிலை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது.இந்த ஜாகிராவில் தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாக் இராணுவத்தில் […]

Read More

மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய எழுச்சியூட்டும் ஆறு முக்கிய தகவல்கள்

March 29, 2019

மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய எழுச்சியூட்டும் ஆறு முக்கிய தகவல்கள் மேஜர் முகுந்த் அவர்கள் AC (12 April 1983 – 25 April 2014) இந்திய இராணுவத்தின் இராஜ்புத் ரெஜிமென்டை சேர்ந்த அதிகாரி ஆவார்.2014ல் அவரின் வீரதீரம் நிறைந்த உட்சபட்ச தியாகம் காரணமாக அவருக்கு அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தியமையால் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. ஏப்ரல் 12, 2014 […]

Read More

62 சி295 போக்குவரத்து விமானம் வாங்குவதற்கான விலை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு

March 29, 2019

62 சி295 போக்குவரத்து விமானம் வாங்குவதற்கான விலை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்காக நடுத்தர ரக போக்குவரத்து விமானமான ஏர்பஸ் சி295 விமானம் வாங்குவதற்காக விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளது. 28 மார்ச் அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் Contract Negotiation Committee (CNC) இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் மற்றும் ஏர்பஸ் நிறுவனம் இணைந்து இந்த விமானங்களை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான அறிவுரைகள் வழங்கியுள்ளது.3.15 பில்லியன் டாலர்கள் […]

Read More

இந்திய இராணுவத்தில் முதன்முறையாக நிரந்தர பணியில் இணைக்கப்படுகிறார்கள் பெண்கள்

March 8, 2019

இந்திய இராணுவத்தில் முதன்முறையாக நிரந்தர பணியில் இணைக்கப் படுகிறார்கள் பெண்கள்.!! இந்திய இராணுவ வரலாற்றில், இன்றுவரை இராணுவ நீதி துறை மற்றும் இராணுவ கல்வி துறை ஆகிய இரண்டு துறைகளில் மட்டுமே பெண்கள் நிரந்தர பணியில் இணைக பட்டனர். தற்போது இன்பான்ட்றி, ஆர்டிலரி, சிக்னல், டெக்னிக்கல் போன்ற இராணுவத்தின் அனைத்து 10 துறைகளிலும் பெண் அதிகாரிகள் பயிற்சியை முடித்து பணியில் இனக்கபடஉள்ளனர்.!! இன்று முதல் இராணுவ துறையிலும் பெண்கள் நாட்டை முன் நடத்த தயார்!!! -இந்திய இராணுவச் […]

Read More

இந்தியாவின் முதல் பெண் விமானி குறித்த 11 தகவல்கள்

March 8, 2019

இந்தியாவின் முதல் பெண் விமானி இந்தியாவின் முதல் பெண் விமானி குறித்த 11 தகவல்கள் 16 வயதிலேயே திருமணமாகி ,24 வயதிலேயே இரு குழந்தைகளுடன் விதவையான இந்தியாவின் முதல் பெண் விமானி சர்லா தக்ரல் பற்றிய 11 தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் 1. 1914ல் டெல்லியில் பிறந்த சர்லா தனது உத்வேக நம்பிக்கையுடன் தனது 21வது அகவையிலேயே 1936ல் ஏவியேசன் பைலட் லைசன்சை பெற்றார்.அன்றைய தினம் தனியே பறப்பது என்பது அதிசயம் தான்.அதை சாதித்தார். 2.தாக்ரல் முதன் […]

Read More