Month: December 2018

ஐஎன்எச்எஸ் பதஞ்சலி

December 31, 2018

ஐஎன்எச்எஸ் பதஞ்சலி ஐஎன்எச்எஸ் பதஞ்சலி இந்திய கடற்படையின் மருத்துவமனை ஆகும்.2006ம் ஆண்டு டிசம்பர் 26 கடற்படையில் இந்த மருத்துவமனை இணைக்கப்பட்டது. இந்திய கடற்படையின் 8வது மருத்துவமனை இதுவாகும்.மொத்தமாக 141 படுக்கைகளுடன் 35ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மேலும் சீபேர்டு இரண்டாம் கட்ட திட்டத்துடன் 400 படுக்கை வசதிகளுடன் அனைத்து சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்பட உள்ளது. இராாணுவம்,DSC, NCC, இந்திய கடலோர காவல் படை,முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருகிறது. அவசர […]

Read More

ஐஎன்எஸ் குல்தார்

December 30, 2018

ஐஎன்எஸ் குல்தார் ஐஎன்எஸ் குல்தார் ஒரு கும்பிர் வகை தரையிறங்கு கப்பல் (Landing Ship Tank (Medium)) ஆகும்.1985ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று படையில் இணைக்கப்பட்ட இந்த கப்பலின் எடை 1200டன்கள் ,நீளம் 81மீ மற்றும் அகலம் 10மீ ஆகும். கப்பலை ஆறு அதிகாரிகள் தலைமையில் 85மாலுமிகள் இயக்குகின்றனர்.கப்பலில் 30 mm close range துப்பாக்கி உள்ளது.மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன. கப்பல் கவச வாகனங்கள்,டேங்குகள்,ஆர்டில்லரிகள் மற்றும் ட்ரக்குகளை ஏற்றி தரையிறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.இது தவிர 150வீரர்களையும் […]

Read More

ஐஎன்எஸ் நாஷக்

December 29, 2018

ஐஎன்எஸ் நாஷக் ஐஎன்எஸ் நாசக் ஒரு வீர் வகை ஏவுகணை கப்பல் ஆகும்.1994 டிசம்பர் 29ல் படையில் இணைந்தது இந்தக் கப்பல்.22வது கில்லர் ஸ்குவாட்ரானில் இந்த ஏவுகணை கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. கப்பல் 450டன்கள் எடையும்,56மீ நீளமும்,10மீ அகலமும் கொண்டது.30 நாட் வேகத்தில் செல்லக்கூடியது இந்தக் கப்பல். கப்பலில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் தலைமையில் 90 மாலுமிகள் பணிபுரிகின்றனர்.கப்பலில் 76.2 mm இடைத்தர துப்பாக்கி மற்றும் 30mm துப்பாக்கியும் உள்ளது.தவிர ஃசாப் லாஞ்சர்கள் மற்றும் தரை-தரை தாக்கும் […]

Read More

ஐஎன்எஸ் ரன்விஜய்

December 28, 2018

ஐஎன்எஸ் ரன்விஜய் ஐஎன்எஸ் ரன்விஜய் ஒரு இராஜ்புத் வகை நாசகாரி போர்க்கப்பல் ஆகும்.1987ம் ஆண்டு டிசம்பர் 21ல் படையில் இணைக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் ஒரு வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட நாசகாரிபோர்க்கப்பல் ஆகும். 5000டன்கள் எடையும் ,147மீ நீளமும், 16மீ அகலமும் கொண்ட இந்த போர்க்கப்பல் 30நாட் வேகத்தில் செல்லக்கூடியது. கப்பலில் 40 அதிகாரிகள் உட்பட 300 மாலுமிகள் உள்ளனர்.கப்பலில் அதிசக்தியுடைய பிரம்மோஸ் மற்றும் பாரக் போன்ற தரை-தரை தாக்கும் ஏவுகணைகள்,வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. தவிர கப்பலில் […]

Read More

கலோனல் நரேந்திர குமார்: சியாச்சினை காப்பாற்றிய அதிகம் அறியப்படாத வீரர்

December 21, 2018

கலோனல் நரேந்திர குமார்: சியாச்சினை காப்பாற்றிய அதிகம் அறியப்படாத வீரர் இன்று உலகின் மிக உயரமான போர்க்களம் இந்தியாவினுடையது.அதற்கு நமது வீரர்களின் தியாகம் தான் காரணம்.இன்றுவரை அது தொடர்கிறது.ஆனால் முன்பொருநாள் அதை பாகிஸ்தான் அடைய முயன்றது.அதை காப்பாற்றிய பெருமை மலையேறும் வீரரான கலோ நரேந்திர குமார் அவர்களை தான் சேரும்.அதிகம் அறியப்படாத அவரது தியாகத்தை பற்றி காணலாம். இராணுவ வட்டாரங்களில் அவர் “புல்” குமார் என அறியப்படுகிறார்.அதாவது “காளை” குமார் என தமிழில் பொருள் கொள்ளலாம்.இந்த புனை […]

Read More

இந்தியாவின் மாபெரும் இராணுவ தளபதி பீல்டு மார்சல் சாம் மானேக்சா

December 20, 2018

இந்தியாவின் மாபெரும் இராணுவ தளபதி பீல்டு மார்சல் சாம் மானேக்சா “Gentlemen, I have arrived and there will be no withdrawal without written orders and these orders shall never be issued.” – Sam Manekshaw பீல்டு மார்சல் சாம் மானேக்சா இந்தியாவின் போற்றத்தக்க மாபெரும் இராணுவத் தளபதி ஆவர்.ஒரு மிகச் சிறந்த படைதளபதி.1971 வங்கதேச விடுதலைப் போரில் இராணுவத்தை ஆகச் சிறந்த முறையில் வழிநடத்தி வெற்றிப்பாதைக்கும் பல்வேறு சாதனைகளுக்கும் […]

Read More

கார்கிலின் சிங்கம்: இந்திய இராணுவ நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா

December 19, 2018

கார்கிலின் சிங்கம்: இந்திய இராணுவ நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா “வெறும் காற்றடிப்பதால் மட்டுமே நமது கொடி பறந்துவிடவில்லை,அதை பாதுகாக்க தன் கடைசி மூச்சுள்ளவரை போராடிய வீரமான வீரர்களால் தான் பறக்கிறது” ஜீலை 26, 1999,இந்திய படைகள் பாகிஸ்தானுக்கெதிராக ஒரு அபாயகரமான போரில் தீர்க்கமான வெற்றியை சுவைத்திருந்தனர்.இந்த மூர்க்கமான போரில் கார்கிலில் தங்களை எப்போதும் அரவணைக்காத ஒரு நிலத்தில் நாட்டிற்காக போராடி நிறைய இளம் வீரர்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் […]

Read More

தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர்

December 18, 2018

தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர் “வெறும் காற்றடிப்பதால் மட்டுமே நமது கொடி பறந்துவிடவில்லை,அதை பாதுகாக்க தன் கடைசி மூச்சுள்ளவரை போராடிய வீரமான வீரர்களால் தான் பறக்கிறது” ஜீலை 26,1999ல் இந்திய படைகள் பாகிஸ்தானுக்கெதிராக ஒரு அபாயகரமான போரில் தீர்க்கமான வெற்றியை சுவைத்திருந்தனர்.இந்த மூர்க்கமான போரில் கார்கிலில் தங்களை எப்போதும் அரவணைக்காத ஒரு நிலத்தில் நாட்டிற்காக போராடி நிறைய இளம் வீரர்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் கடந்துவிட்டன.ஈடுஇணையற்ற […]

Read More

இந்தியர்கள் போற்ற மறந்த கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்களின் வீரக்கதை

December 16, 2018

இந்தியர்கள் போற்ற மறந்த கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் அவர்களின் வீரக்கதை ஹவில்தார் மேஜர் பிரு சிங் செகாவத் 20 மே 1918 அன்று இராஜஸ்தான் மாநிலத்தின் ஜீன்ஜீனு மாவட்டத்தில் உள்ள ராம்புரா பெரி கிராமத்தில் பிறந்தார்.இராஜ்புத் இராணுவ வரலாறு கொண்ட பெரிய குடும்பம்.அவரது குடும்பம் முழு இராணுவ பின்னனி கொண்டது.அவரது ஐயா நாய்ப் சுபேதார் சேலு சிங் செகாவத் 125வது நேப்பியர் ரைபிள்சில் பணிபுரிந்தவர்.அவரது அப்பா சுபேதார் பான் சிங் செகாவத் இராஜபுதன ரைபிள்சின் […]

Read More

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள்

December 15, 2018

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார். சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் இணைந்த போது அவருக்கு வயது […]

Read More