நாயக் நீரஜ்குமார் சிங் நாய்க் நீரஜ் குமார் சிங் உத்திர பிரதேசத்தின் புலந்ஷகர் மாவட்டத்தின் தேவ்ராலா கிராமத்தை சேர்ந்தவர்.விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.சாகச விரும்பியான நீரஜ் அவர்கள் பெரிதாக சாதிக்க விரும்பி அதன் காரணமாக இராணுவத்தில் சேர முடிவெடுத்தார். இராணுவத்தில் அவர் இராஜபுதன ரைபிள்ஸ் படைப் பிரிவை தேர்ந்தெடுத்தார்.தனது ரெஜிமென்டில் சில காலம் பணியாற்றி விட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக 57வது ராஷ்டீரிய ரைபிள்ஸ்சில் இணைந்து காஷ்மீர் சென்றார்.இராணுவப் பணியை உயிர் போல நேசித்த அவர் தனது இரு […]
நாகா ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் தரைப்படையில் உள்ள ஒரு பிரிவு ஆகும்.இந்திய இராணுவத்திலேயே தொடங்கப்பட்ட மிக இளைய ரெஜிமென்ட் இதுவே. இதன் முதல் பட்டாலியன் 1970ல் ரானிகெட்டில் தொடங்கப்பட்டது.நாகாலாந்து மாநிலத்தவர்கள் தான் நாகா ரெஜிமென்டில் பெரும்பாலாக இணைந்தாலும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணைகின்றனர். மொத்தமாகவே மூன்று பட்டாலியன்களை கொண்ட இந்த ரெஜிமென்டின் போர்க்குரல் துர்கா நாகாவிற்கே வெற்றி என்பதாகும்.இந்த ரெஜிமென்ட் ஒரு மகாவீர் சக்ரா,4 வீர் சக்ரா,1 யுத்த சேவா விருது,1 விஷிஸ்த் சேவா விருது,10 சேனா […]
பெயர்:மேஜர் சியாம் சுந்தர் படைப்பிரிவு: 38RR/ 10Madras சர்வீஸ் நம்பர்: IC-57180 M பிறப்பு : Aug 2, 1975 சேவை : இராணுவம் தரம் : மேஜர் படைப் பிரிவு : 38வது RR ரெஜிமென்ட் : மெட்ராஸ் விருது : சேனா விருது வீரமரணம் : மார்ச் 5,2006 மேஜர் சியாம் சுந்தர் 2 ஆகஸ்டு 1975 ல் பஞ்சபகீசன் மற்றும் லஷ்மி தம்பதியருக்கு கொல்கத்தாவின் சிஷு மங்கள் என்னுமிடத்தில் மகனாய் பிறந்தார். ஆந்த்ரா […]