Month: September 2019

கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா

September 15, 2019

கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா  கேப்டன் அருண்சிங் ஜஸ்ரோசியா 1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ல் பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூரில் லெப் கலோ பிரபாத் சிங் சத்ய தேவிக்கு மகனாய் பிறந்தார் அருண் சிங் அவர்கள்.அவரது அப்பாவை போலவே தாத்தாவும் முன்னாள் இராணுவ வீரர் தான்.பாரம்பரியமாக இராணுவக் குடும்பத்தில் பிறந்த அருண் அவர்களுக்கும் இராணுவ உடை தரித்து களம் காண இளவயது முதலே தீராத ஆசை. பதன்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்து தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.பயிற்சி […]

Read More

மேஜர் ஹர்பஜன் சிங்

September 15, 2019

மேஜர் ஹர்பஜன் சிங் 1962க்கு பிறகு இந்தியாவும் சீனாவும் மற்றும் ஒரு முறை நேரடியாக மோதின.ஆனால் பெரிய அளவு பரந்து விரிந்த போராக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சண்டை நடந்தது.நாதுலா என்ற இடத்தில் நடைபெற் அந்த சண்டை தற்போது Barbwire Incident என அழைக்கப்படுகிறது. அங்கு தான் மேஜர் ஹர்பஜன் சிங் மற்றும் 18வது இராஜ்புத் ( தற்போது 13வது மெக் ) மற்றும் 2 வது கிரேனாடியர்ஸ் பிரிவைச் சேர்ந்த 66 வீரர்கள் […]

Read More

சாராகரி போர்

September 12, 2019

122ஆவதுசராகரிநினைவுதினம் போலோசோநிஹால்சாத்ஶ்ரீ_அகால் இப்படி ஒரு கூற்று உண்டு, கடவுள் இந்த உலகத்தை உருவாக்கிய பின்னர் கொஞ்சம் பாறைகளும் கற்களும் நிறைந்த நிலபரப்பு ஒன்றை அப்படியே விட்டார். அது தான் ஆஃப்கானிஸ்தான் . மிகவும் கொடுரமாக இரக்கமற்ற நிலப்பரப்பு அது. இன்று வரை ஆஃப்கானிஸ்தானம் யாருக்கும் முழுமையாக அடங்கவில்லை ஒருவரை தவிர சீக்கிய பேரரசர் மஹாராஜா ரஞ்சித் சிங். 1839ல் அவருடைய மரணத்திற்கு பின்னர் ஆஃப்கானிஸ்தானம் சீக்கியர்களின் கைப்பிடியில் இருந்து நழுவியது. அதற்கு பின்னர் யாராலும் மீண்டும் அவர்களை […]

Read More