இந்திய விமானப்படையின் தற்கொலை தாக்கும் திட்டம் இஸ்ரேலியர்கள் விமானப்படை மூலம் தங்களது சக்திக்கு அப்பாற்பட்ட , எதிராளியுடைய கற்பனை திறனுக்கு எட்டாத வகையில் தாக்குதல் நடத்துவதற்கு பெயர் பெற்றவர்கள் !! உதாரணம் : என்டீபெ மீட்பு மற்றும் ஈரானிய அனுஉலை தாக்குதல். ரஷ்யர்கள் மிகவும் மூர்க்கத்தனம் கொண்டவர்கள் அது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. பல இடங்களில் அவர்கள் மூர்க்கதனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அமெரிக்கர்களோ அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களால் உலகை மிரட்டி வருபவர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் […]
R-77 ஏவுகணைகளை சுகாய் விமானத்தில் இருந்து விடுவிக்க உள்ள விமானப்படை இரஷ்ய தயாரிப்பான Vympel R-77 (AA-12 ‘Adder’) கண்ணுக்கு அப்பால் வரும் இலக்கை தான் வான் ஏவுகணை படையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளது.பாக் உடனான மோதலுக்கு பிறகு பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளான இந்த ஏவுகணையை 2021-22க்குள் படையில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Vympel R-77 ஏவுகணை Su-30 MKIs, MiG-29s, மற்றும் MiG-21 Bisons விமானங்களில் செயல்பாட்டில் உள்ளது.1996களில் இரஷ்யாவிடம் இருந்து […]
ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் அழகராஜா ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் 1999 கார்கில் போரில் ஈடுபட்டவர். அதன் பின் குரூப் கேப்டனாக படையில் இருந்து ஓய்வு பெற்றார்.கடந்த 2012ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.1999 கார்கில் போரின் போது சௌரிய சக்ரா விருது பெற்றவர். Squadron leader பெருமாள் அவர்களின் தந்தை தமிழகத்தின இராஜபாளையத்தில் பூக்கடை நடத்தி வந்துள்ளார்.சிறுவயதிலேயே தன்னம்பிக்கையுடன் திகழ்ந்த பெருமாள் அவர்கள் கோவைக்கு அருகே உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் படித்து பின்பு NDA-வில் பயிற்சி […]
டேங்க் எதிர்ப்பு வழிகாட்டு குண்டை சோதனை செய்த விமானப்படை 450கிகி எடை கொண்ட ஸ்மார்ட் டேங்க் எதிர்ப்பு வழிகாட்டு குண்டான CBU-105ஐ ஜாகுவார் விமானம் வழியாக ஜெய்சல்மீர் இடத்தில் உள்ள பொக்ரான் சோதனை தளத்தில் சோதனை நடத்தியுள்ளது.இந்த குண்டு எதிரி போலி டேங்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த சோதனையின் போது அமெரிக்க தயாரிப்பு கம்பெனியான டெக்ஸ்ட்ரான் டிபன்ஸ் சிஸ்டம் மற்றும் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் களத்தில் இருந்தன.குண்டின் துல்லியத்தன்மை குறித்து ஆய்ந்தனர். சோதனையின் போது மாற்றியமைக்கப்பட்ட […]
ஆசியாவின் மூன்று சக்திமிக்க விமானப்படைகள் வான் சக்தி எப்போதுமே போரில் /சண்டையில் முக்கிய இடம் வகிக்க கூடியது.உடனேயே ஏவக் கூடியதும் ஆகும்.கொரியப் போர் முதல் வியட்நாம் போர் வரை , இந்தியா பாக் இடையே நடைபெற்றுள்ள அனைத்து போரிலும் சரி விமானப்படை முக்கிய பங்கு வகித்தது. சமத்தன்மை என்பதை உருவாக்கி அமைதியை நிலையாக்கவும் வான் சக்தி அவசியம்.தாக்கும் அல்லது சண்டையிடும் வானூர்திகள் மட்டுமே ஒரு விமானப்படைக்கு சக்தியை கொடுத்துவிடாது.போக்குவரத்து விமானங்கள் முக்கிய பொருட்களை இடமாற்ற உதவும்.அவாக்ஸ் விமானங்கள் […]
இஸ்லாமாபாத் வான் பகுதியை கிழித்து சென்ற மிக்-25 1997ல் இந்தியாவின் மிக்-25 விமானம் ஒரு இரகசிய நடவடிக்கையாக பாகிஸ்தானின் வான்பகுதிக்குள் நுழைந்தது.சப்சோனிக் வேகத்தில் 65,000அடி, உயரத்தில் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்த அந்த விமானத்திற்கு தரப்பட்ட பணி இஸ்லாமாபாத்தில் உள்ள இராணுவக் கட்டமைப்புகளை புகைப்படம் எடுப்பது தான்.மாக் 2 வேகத்தில் பாகிஸ்தான் வான் பகுதியை திணறடித்து திரும்பி வந்த மிக்-25ன் வெற்றிக்கதை இது. 1997 மே மாதம் , இந்திய விமானப் படையின் மிக்-25R ( இந்த […]
நம்ம ஹீரோ நேத்ரா விமானம் பறக்கும் ரேடார் என வர்ணிக்கப்படும் நேத்ரா விமானம் ஒரு இந்திய தயாரிப்பு ஆகும்.வானில் 500கிமீ வரை கண்காணிக்கக் கூடிய நேத்ரா பலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது அதன் திறன் மீதான நம்பிக்கையை குறிக்கிறது.மிராஜ் 2000 விமானங்கள் எதிரி எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் அவற்றுக்கு தேவையான தகவல்களை மூளையாக செயல்பட்டு அனுப்பியது நேத்ரா தான். நேத்ரா ஒரு airborne early warning and control (AEW&C) விமானம் ஆகும்.இந்தியாவிற்குள் பாதுகாப்பாக பறந்தவாறே தாக்குதலுக்கு […]
வேகத்தினை அளவு சில வகை குறியீடுகளால் குறிக்கப்படுகிறது.அதில் ஒன்று தான் Mach எனப்படும் ஒரு வகை அளவு.அல்லது மணிக்கு அந்த ஏவுகணையோ அல்லது விமானமோ பறக்கும் மொத்த தூரம் தான் அதன் வேகமாக கொள்ளப்படும். இயற்பியல் படி மாக் என்பது டைமன்சன்கள் அற்ற ஒரு குவான்டிடி. flow velocity past a boundary மற்றும் ஒலியின் (ஔி அல்ல) வேகத்திற்குமான வகுத்தலே மாக். ஒலியின் வேகம் வறண்ட காற்றில் 20டிகிரி வெப்பத்தில் 1,235 km/h ஆக இருக்கும். சப்சோனிக் வேகம் மணிக்கு 980 […]
$900 மில்லியன் டாலரில் 21 மிக்-29 விமானம்-விமானப்படை திட்டம் சரிந்து வரும் விமானப்படையின் ஸ்குவாட்ரான்கள் எண்ணிக்கையை சரிசெய்யும் பொருட்டு சுமார் 6300 கோடிகள் செலவில் இரஷ்யாவிடம் இருந்து 21 மிக் -29 விமானங்களை இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானத்தின் ஏர்பிரேம்கள் ஏற்கனவே தயாராக இருப்பதாகவும் ஒப்பந்தம் ஆனால் 18 மாதத்திற்குள் 21 விமானங்களையும் டெலிவரி செய்யப்படும் எனவும் மூத்த விமானப்படை அதிகாரி கூறியுள்ளார். ஒரு ஸ்குவாட்ரானுக்கு 16 முதல் 18 விமானங்கள் வீதம் […]
எல்லைப்பகுதி ஆபரேசன்களை வலிமையாக்க வருகிறது சின்னூக் விமானம் இந்திய விமானப்படை சின்னூக் அதிஎடை தூக்கி விமானங்களை படையில் இணைக்க தயாராகி வருகிறது.இதன் மூலம் எல்லைப்பகுதி ஆபரேசன்கள் வலிமை பெறும். வரும் மார்ச் 25ல் இந்திய விமானப்படையில் சின்னூக் வானூர்திகள் இணைக்கப்பட உள்ளது.நான்கு வானூர்திகள் படையில் இணைக்கப்படும்.சண்டிகரில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. வீரர்கள் இடமாற்றம்,ஆர்டில்லரிகள் இடமாற்றம் மற்றும் எரிபொருள் என மற்ற எடைஅதிகமான ஆயுதங்களை மிக விரைவாக எல்லைப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த வானூர்திகள் உதவும்.சண்டிகரில் உள்ள […]