CISF

சிஐஎஸ்எப் வீரர்களுக்கு புதிய கவச வாகனம்

March 17, 2019

சிஐஎஸ்எப் வீரர்களுக்கு புதிய கவச வாகனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட மகிந்திரா மார்க்ஸ்மேன் ஒரு புதிய குண்டுதுளைக்காத கவச வாகனம் ஆகும்.முதல் தொகுதியாக இந்திரா காந்தி விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு ஆறு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மகிந்திரா மார்க்ஸ்மேன் தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது.வாகனத்தை தேவைக்கேற்ப மாறுதல் செய்யும் போது விலை 25 லட்சம் முதல் 40லட்சம் வரை செலவாகும்.மேலும் இந்த வாகனத்தின் மேற்பகுதியில் ஒரு இலகுரக இயந்திர துப்பாக்கி இடம் பெற்றுள்ளது. நேரடியான […]

Read More