DRDO Technology

புதிய வெர்சன் ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணையை சோதனை செய்த DRDO

May 29, 2019

புதிய வெர்சன் ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணையை சோதனை செய்த DRDO DRDO கடந்த திங்கள் அன்று ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணையின் புது வெர்சனை சோதனை செய்துள்ளது.இந்த சோதனையில் டிஆர்டிஓ சொந்தமாக மேம்படுத்திய சீக்கரை இணைத்து சோதனை செய்துள்ளது.ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை இரண்டாவதாகும்.அதற்கு முன்னதாக சனிக்கிழமை அன்றும் சோதனை செய்யப்பட்டது. ஆகாஸ் ஒரு நடுத்தர வகை வான் பாதுகாப்பு வகை ஏவுகணை ஆகும். சூப்பர்சோனிக் வேகத்தில் செல்லக்கூடிய […]

Read More

500கிகி வழிகாட்டு குண்டை சோதனை செய்த டிஆர்டிஓ

May 24, 2019

500கிகி வழிகாட்டு குண்டை சோதனை செய்த டிஆர்டிஓ இந்தியா Defence Research and Defence Organisation (DRDO) நிறுவனம் இன்று 500கிகி எடையுடைய பெரிய குண்டை சோதனை செய்துள்ளது. Inertial Guided Bomb-ஆன இந்த குண்டை சுகாய் 30 விமானம் சுமந்து சென்று இலக்கின் மீது வீசியது.தேவையான தூரத்தை குண்டு அடைந்ததாகவும் சோதனை துல்லியமாக வெற்றிபெற்றதாகவும் டிஆர்டிஓ கூறியுள்ளது. இந்த குண்டு பல்வேறு வகையிலான வெடிபொருள்களை சுமந்து செல்ல வல்லது.

Read More

டேங்க் எதிர்ப்பு வழிகாட்டு குண்டை சோதனை செய்த விமானப்படை

May 21, 2019

டேங்க் எதிர்ப்பு வழிகாட்டு குண்டை சோதனை செய்த விமானப்படை 450கிகி எடை கொண்ட ஸ்மார்ட் டேங்க் எதிர்ப்பு வழிகாட்டு குண்டான CBU-105ஐ ஜாகுவார் விமானம் வழியாக ஜெய்சல்மீர் இடத்தில் உள்ள பொக்ரான் சோதனை தளத்தில் சோதனை நடத்தியுள்ளது.இந்த குண்டு எதிரி போலி டேங்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த சோதனையின் போது அமெரிக்க தயாரிப்பு கம்பெனியான டெக்ஸ்ட்ரான் டிபன்ஸ் சிஸ்டம் மற்றும் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் களத்தில் இருந்தன.குண்டின் துல்லியத்தன்மை குறித்து ஆய்ந்தனர். சோதனையின் போது மாற்றியமைக்கப்பட்ட […]

Read More

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை – பானி புயலால் ஒத்திவைப்பு

May 2, 2019

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை – பானி புயலால் ஒத்திவைப்பு இந்தியா வானில் வைத்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையின் வான் வகையை சோதனை செய்யவிருந்தது.வானில் வைத்து ஏவக்கூடிய க்ரூஸ் ஏவுகணையான இந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை அடுத்த வாரம் சுகாய் விமானத்தில் இருந்து சோதனை செய்யப்படவிருந்தது. விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கு முந்தயை சோதனை அதாவது இறுதி சோதனையாக பார்க்கப்பட்ட இந்த சோதனை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Read More

நம் நீர்மூழ்கிகளால் நீண்டதூரம் நீருக்குள் இருக்க முடியாது ஏன்?

April 23, 2019

நம் நீர்மூழ்கிகளால் நீண்டதூரம் நீருக்குள் இருக்க முடியாது ஏன்? இந்தியா தற்போது இயக்கும் எந்த நீர்மூழ்கியிலுமே AIP எனப்படும் Air Independent propulsion இல்லை. அது என்ன AIP? நீர்மூழ்கிகள் கடல்சார் போர்முறையில் மிக முக்கியமானது.எந்த ஒரு நாடும் தனது கடற்படையில் அதிநவீன நீர்மூழ்கியை இணைக்க தீவிரம் காட்டும்.நவீனம் என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியது.அதாவது என்று நவீனமானது நாளை பழைய தொழில்நுட்பமாகிவிடும்.எனவே நீர்மூழ்கி கட்டுமான நிறுவனங்களும் அறிவியலாளர்களும் சப்தமின்றி நீண்ட தூரம் செல்லும் நீ்ர்மூழ்கியை தயாரிப்பதில் கவனம் செலுத்துவர்.டீசல்-எலக்ட்ரிக் […]

Read More

அடுத்த தலைமுறை ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை சோதனைக்கு தயார்

March 22, 2019

அடுத்த தலைமுறை ரேடியேசன் எதிர்ப்பு  ஏவுகணை சோதனைக்கு தயார் இந்தியாவின் அடுத்த முக்கிய இலக்கான அடுத்த தலைமுறை ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை தயாரிக்கும் பணி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த எந்தவித தாமதமும் ஏற்படா வண்ணம் அடுத்தடுத்து நிகழாமல் போன் சோதனைகளை நடத்த உள்ளது டிஆர்டிஓ டிஆர்டிஓ இந்த மேம்பாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என நினைக்கிறது விமானப்படை.இதற்கு முன் டிஆர்டிஓ சுகாய் விமானத்தில் இருந்து வங்காள விரிகுடா மீது வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது டிஆர்டிஓ. கட்டுப்படுத்தப்பட்ட […]

Read More

விமானப்படையின் ஏவுகணை பலம்: புதிய புரட்சி வருகிறது

March 18, 2019

விமானப்படையின் ஏவுகணை பலம்: புதிய புரட்சி வருகிறது இந்திய விமானப்படையில் புதிய அடுத்த தலைமுறை வான்-வான் ஏவுகணை வரவால் விமானப்படையின் ஏவுகணை படைக்களத்தில் புதிய புரட்சி ஏற்பட உள்ளது. இந்தியாவின் வான்-வான் ஏவுகணை திட்டம் கடந்த இரு வருடங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.பல வருடங்களாக காலத்திற்கு ஒவ்வாத ஆயுதங்களை பெற்றிருந்த விமானப்படையின் தாக்கும் ஸ்குவாட்ரான்கள் தற்போது அதிநவீன ஏவுகணைகளை பெற உள்ளன.இந்தியாவின் சொந்த தயாரிப்பான அஸ்திரா ஏவுகணை கட்டுப்படுத்தப்பட்ட தொடர் தயாரிப்புக்கு உள்ளாகியுள்ளது.ஐரோப்பிய […]

Read More

இந்தியா-அமெரிக்கா இணைந்து சிறிய ரக ஆளில்லா விமானம் தயாரிக்க பார்க்கிறோம்-பெண்டகன்

March 17, 2019

இந்தியா-அமெரிக்கா இணைந்து சிறிய ரக ஆளில்லா விமானம் தயாரிக்க பார்க்கிறோம்-பெண்டகன் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து சிறிய ரக வான் ஏவு ஆளில்லா விமானங்களை தயாரிக்க உள்ளதாக பெண்டகன் தகவல் வெளியிட்டுள்ளது.சிறிய இலகுரக வகையில் இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட உள்ளது.இத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பதில் விமான பராமரிப்பும் மேற்கொள்ளப்படம் என கூறியுள்ளது. இருநாடுகளும் இணைந்து Defence Technology and Trade Initiative (DTTI) பேச்சுவார்த்தை மேற்கொண்டு கடைசி கட்டம் முடிவடைந்ததை அடுத்து இந்த தகவல் வெளியிட்டுள்ளது.இந்த அமெரிக்க […]

Read More

நம்ம ஹீரோ நேத்ரா விமானம்

March 16, 2019

நம்ம ஹீரோ நேத்ரா விமானம் பறக்கும் ரேடார் என வர்ணிக்கப்படும் நேத்ரா விமானம் ஒரு இந்திய தயாரிப்பு ஆகும்.வானில் 500கிமீ வரை கண்காணிக்கக் கூடிய நேத்ரா பலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது அதன் திறன் மீதான நம்பிக்கையை குறிக்கிறது.மிராஜ் 2000 விமானங்கள் எதிரி எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் அவற்றுக்கு தேவையான தகவல்களை மூளையாக செயல்பட்டு அனுப்பியது நேத்ரா தான். நேத்ரா ஒரு airborne early warning and control (AEW&C) விமானம் ஆகும்.இந்தியாவிற்குள் பாதுகாப்பாக பறந்தவாறே தாக்குதலுக்கு […]

Read More

இந்திய தயாரிப்பு ஏவுகணைகளை வாங்க வரிசையில் நிற்கும் நாடுகள்

March 15, 2019

இந்திய தயாரிப்பு ஏவுகணைகளை வாங்க வரிசையில் நிற்கும் நாடுகள் இந்திய இரஷ்யா தயாரிப்பு ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆசியான் நாடுகள் முதல் தென் அமெரிக்கா நாடான சிலி உள்ளிட்டு பிரிக்ஸ்-ல் அங்கம் வகிக்கும் தென் ஆப்பிரிக்கா வரை இந்தியாவை நாடி வருகின்றன. இந்தியா ஏவுகணை ஏற்றுமதி செயல்பாட்டில் மிக மந்தமாக செயல்படுவதால் சீனா அந்த சந்தைகளை கைப்பற்றிவிடுகிறது. ஆகாஸ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க ஆசியான் நாடுகள் இந்தியாவை நாடி வருகின்றன.இவை தவிர பிலிப்பைன்ஸ்,அல்ஜீரியா,கிரீஸ்,மலேசியா,தாய்லாந்து,எகிப்து,சிங்கப்பூர் […]

Read More